Home Blog Page 6372

சகோதரத்துவ நாளாம்!

சகோதரத்துவ நாளாம்!

photoon raakki - 2026

———————————————————————–
கழுத்திலே கட்ட எண்ணமாம்!
தடுக்க என்ன செய்வது?!
கையிலே கட்ட இதோ நாள் வந்தது!
கழுத்திலே அவன் மாட்டிக் கொள்ளாமல்
இருக்கணுமே!

எல்லாம்…??!
ஒரு
கயிறு விஷயம்தான்!

சகோதரத்துவ நாளாம்!

சகோதரத்துவ நாளாம்!

photoon raakki - 2026

———————————————————————–
கழுத்திலே கட்ட எண்ணமாம்!
தடுக்க என்ன செய்வது?!
கையிலே கட்ட இதோ நாள் வந்தது!
கழுத்திலே அவன் மாட்டிக் கொள்ளாமல்
இருக்கணுமே!

எல்லாம்…??!
ஒரு
கயிறு விஷயம்தான்!

சந்தனச் சமச்சீர் வேண்டுமடா!

BOYCOT4 - 2026
அப்போ…
இந்திக்கு டாட்டா சொல்ல வெச்சி
நம்மை சந்திக்கு இழுத்தாங்க…
ஆனா..
அதைப் படிக்க வெச்சே தன் சந்ததியை
டாட்டாவையே மிரட்டுற அளவுக்கு
ஆளாக்கிவிட்டாங்க!

இப்போ..?
சமச்சீரை கொண்டு வரோங்கிற பேருல
கிறுக்கல்களை கிரேட்டுங்கிறாங்க!
சாக்கடையை சந்தனம்கிறாங்க!

சமச்சீருதான் வேணும் தம்பி
அது உண்மையான சந்தனமா இருந்தா..!

சாக்கடைக்கும் சந்தனத்துக்கும்
வித்தியாசம் பாரு தம்பி…
உண்மையான பகுத்தறிவாலே!
சமத்துக்கும் சீருக்கும்
விளக்கத்தைக் கேளாய் தம்பி…
ஊமையான உன்குரலாலே!

படிதாண்டிப் போனா…
பண்பு இல்லே!
சுவர் தாண்டிப் போனா…
சீர்மை இல்லே!

சந்தனச் சமச்சீர் வேண்டுமடா!

BOYCOT4 - 2026
அப்போ…
இந்திக்கு டாட்டா சொல்ல வெச்சி
நம்மை சந்திக்கு இழுத்தாங்க…
ஆனா..
அதைப் படிக்க வெச்சே தன் சந்ததியை
டாட்டாவையே மிரட்டுற அளவுக்கு
ஆளாக்கிவிட்டாங்க!

இப்போ..?
சமச்சீரை கொண்டு வரோங்கிற பேருல
கிறுக்கல்களை கிரேட்டுங்கிறாங்க!
சாக்கடையை சந்தனம்கிறாங்க!

சமச்சீருதான் வேணும் தம்பி
அது உண்மையான சந்தனமா இருந்தா..!

சாக்கடைக்கும் சந்தனத்துக்கும்
வித்தியாசம் பாரு தம்பி…
உண்மையான பகுத்தறிவாலே!
சமத்துக்கும் சீருக்கும்
விளக்கத்தைக் கேளாய் தம்பி…
ஊமையான உன்குரலாலே!

படிதாண்டிப் போனா…
பண்பு இல்லே!
சுவர் தாண்டிப் போனா…
சீர்மை இல்லே!

காக்க காக்க கூட்டணி காக்க…

mk stalin - 2026

இப்படி ஒரு நிலையாச்சுதே… பரிகாசம் செஞ்சிட்டிருந்தேன்… இப்போ பரிகாரம் வேண்டியிருக்கு… நம்ம சோசியன் எதுனா பரிகாரம் சொன்னானா?

ஆமாங்கய்யா சொன்னானுங்க…
என்னது?
பகுத்தறிவுப் பகலவக் கவசம் படிக்கணுமாம்!
இது எதுல இருக்கு?
ராவண வாரிசுக் காக்காக் காவியத்தில் வருது…
அதுல என்ன பேருல இருக்கு?
நொந்த வேச்டி கவசம்னு இருக்கு!
இதைப் படிச்சா…
எல்லாம் சரியாயிடுமாம்!
அப்படியா…  எங்க படி…பாக்கலாம்!

ம்ம்ம்ம்…படிக்கிறேன்…
கோச்டியை கொஞ்சம் கலைச்சேவிட்டு
கச்டங்களைச் சொல்லி கண்ணு கலங்கணும்
காக்க காக்க களகம் காக்க
நாக்க அடக்கி நயமா வெக்கணும்
காக்க காக்க கூட்டணி காக்க
சேக்கா போட்டே சரண்டர் ஆவணும்
சேச்சீ சேச்சீ சீச்சீ சீச்சீ
ஜெஜ்ஜே ஜெஜ்ஜே.. சீச்சீ சீச்சீ
டூஜி பாஜி போஜி போஜி
சோனிஜி மன்னுஜி ஜேஜே ஜிஜி
நோக்க நோக்க வழக்குகள் நோக்க
சீப்பி ஐயை சிதறே அடிக்க
தாக்க தாக்க பிளாக் மெயிலாலே
பாக்க பாக்க பதவியப் பாக்க
தோக்க தோக்க கேசெல்லாம் தோக்க
கெக்கே பிக்கே காங்கிரசு காக்க
நம்பிக் கிட்டே தினமிதை ஓத
பகுத்தறி வெல்லாம் பழசாப் போக
ராவா ராவா ராவண வாரிசா
தாவா தாவா எல்லாந் தாவா
மாவா மாவா எல்லாம் மாவா
போவ போவ பொடிப்பொடி யாக………..

காக்க காக்க கூட்டணி காக்க…

mk stalin - 2026

இப்படி ஒரு நிலையாச்சுதே… பரிகாசம் செஞ்சிட்டிருந்தேன்… இப்போ பரிகாரம் வேண்டியிருக்கு… நம்ம சோசியன் எதுனா பரிகாரம் சொன்னானா?

ஆமாங்கய்யா சொன்னானுங்க…
என்னது?
பகுத்தறிவுப் பகலவக் கவசம் படிக்கணுமாம்!
இது எதுல இருக்கு?
ராவண வாரிசுக் காக்காக் காவியத்தில் வருது…
அதுல என்ன பேருல இருக்கு?
நொந்த வேச்டி கவசம்னு இருக்கு!
இதைப் படிச்சா…
எல்லாம் சரியாயிடுமாம்!
அப்படியா…  எங்க படி…பாக்கலாம்!

ம்ம்ம்ம்…படிக்கிறேன்…
கோச்டியை கொஞ்சம் கலைச்சேவிட்டு
கச்டங்களைச் சொல்லி கண்ணு கலங்கணும்
காக்க காக்க களகம் காக்க
நாக்க அடக்கி நயமா வெக்கணும்
காக்க காக்க கூட்டணி காக்க
சேக்கா போட்டே சரண்டர் ஆவணும்
சேச்சீ சேச்சீ சீச்சீ சீச்சீ
ஜெஜ்ஜே ஜெஜ்ஜே.. சீச்சீ சீச்சீ
டூஜி பாஜி போஜி போஜி
சோனிஜி மன்னுஜி ஜேஜே ஜிஜி
நோக்க நோக்க வழக்குகள் நோக்க
சீப்பி ஐயை சிதறே அடிக்க
தாக்க தாக்க பிளாக் மெயிலாலே
பாக்க பாக்க பதவியப் பாக்க
தோக்க தோக்க கேசெல்லாம் தோக்க
கெக்கே பிக்கே காங்கிரசு காக்க
நம்பிக் கிட்டே தினமிதை ஓத
பகுத்தறி வெல்லாம் பழசாப் போக
ராவா ராவா ராவண வாரிசா
தாவா தாவா எல்லாந் தாவா
மாவா மாவா எல்லாம் மாவா
போவ போவ பொடிப்பொடி யாக………..

புத்தம் புதிய லோக் பால் பண்ணை

sonia pm - 2026



என்னது… என்னமோ லோக் பால் லோக் பால் அப்படின்னு எல்லாரும் வலியுறுத்தி விரும்பி விரும்பிக் கேக்கறாங்களே! அது என்ன புது பால்?! அதுல நல்ல வருமானம் கிடைக்குமா? குவாத்ரோச்சி அண்ணனோட தம்பி மச்சானின் மருமகப் பிள்ளையோட மாமனாரு அங்க பால் பண்ணை வெச்சிருக்காராம்… இங்க பால் சப்ளை செய்யணும் ரொம்பத்தான் மெனக்கெட்டு வர்றாரு…. அந்த லோக் பால் விற்பனையை அவங்களுக்கு கொடுக்கணும்னு சிபாரிசு மேல சிபாரிசா குவிஞ்சிக்கிட்டிருக்கு… என்ன செய்யலாம்? இப்படி முகத்தை வேற எங்கிட்டோ திருப்பிக்கிட்டா…?  விட்ருவமா?

புத்தம் புதிய லோக் பால் பண்ணை

sonia pm - 2026



என்னது… என்னமோ லோக் பால் லோக் பால் அப்படின்னு எல்லாரும் வலியுறுத்தி விரும்பி விரும்பிக் கேக்கறாங்களே! அது என்ன புது பால்?! அதுல நல்ல வருமானம் கிடைக்குமா? குவாத்ரோச்சி அண்ணனோட தம்பி மச்சானின் மருமகப் பிள்ளையோட மாமனாரு அங்க பால் பண்ணை வெச்சிருக்காராம்… இங்க பால் சப்ளை செய்யணும் ரொம்பத்தான் மெனக்கெட்டு வர்றாரு…. அந்த லோக் பால் விற்பனையை அவங்களுக்கு கொடுக்கணும்னு சிபாரிசு மேல சிபாரிசா குவிஞ்சிக்கிட்டிருக்கு… என்ன செய்யலாம்? இப்படி முகத்தை வேற எங்கிட்டோ திருப்பிக்கிட்டா…?  விட்ருவமா?