கனரா வங்கியின் புதிய முயற்சி ! ஏடிஎம் கொள்ளை தடுப்பு !

Published:

atm - 2026
file pic

வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி மர்ம ஆசாமிகளால் பலவகையில் மோசடி நடைபெற்று வந்தது. இந்த மோசடியை தடுப்பதற்காக அனைத்து வங்கிகளும் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் சிப் உள்ள ஏ.டி.எம். கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்தன. இதனால் சிப் கார்டுகளில் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிப்பது சற்று கடினம்.

atm robbery - 2026
file pic

தற்பொழுது ஏ.டி.எம். கார்டுகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கனரா வங்கி ஏ.டி.எம்.களில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி மர்ம ஆசாமிகளால் பலவகையில் மோசடி நடைபெற்று வந்தது. இந்த மோசடியை தடுப்பதற்காக அனைத்து வங்கிகளும் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் சிப் உள்ள ஏ.டி.எம். கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்தன. இதனால் சிப் கார்டுகளில் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிப்பது சற்று கடினம்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

தற்பொழுது ஏ.டி.எம். கார்டுகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கனரா வங்கி ஏ.டி.எம்.களில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கனரா வங்கி ஏ.டி.எம்.மில் அந்த வங்கியின் ஏ.டி.எம். கார்டுகளை சொருகி பின் நம்பர் மற்றும் எவ்வளவு பணம் வேண்டும் என்பதை பதிவு செய்த பின்னர் வங்கி கணக்கில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி ஒன்று வரும்.

அந்த ஓடிபி எண்ணை ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவு செய்த வேண்டும். பின்னர் தான் பணம் வெளியே வரும். அந்த ரகசிய எண்ணை பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது. முன்பு செல்போனில் வரும் ரகசிய எண்ணை பதிவு செய்யும் நடைமுறை கிடையாது. பின்னர் வங்கி கணக்கில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி ஒன்று வரும்.

Canara Bank - 2026

அந்த ஓடிபி எண்ணை ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவு செய்த வேண்டும். பின்னர் தான் பணம் வெளியே வரும். அந்த ரகசிய எண்ணை பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது. முன்பு செல்போனில் வரும் ரகசிய எண்ணை பதிவு செய்யும் நடைமுறை கிடையாது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Related articles

Recent articles

spot_img