
நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திடம் அவருக்கான காவல் நீட்டிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
அதற்கு பதிலளித்த சிதம்பரம் 5% … உங்களுக்கு 5% தெரியுமா என்று கிண்டலடித்த வாறே வெளியேறினார் …
கடந்த ஜூன் உடன் முடிந்த காலாண்டில் ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவு இது என்று கூறப்படுகிறது .
எனவே அதனை குறிப்பிடும் வகையிலும் தமக்கு ஐந்தாம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டதை குறிக்கும் வகையிலும் அவர் இவ்வாறு கிண்டலுடன் செய்தியாளர்களிடம் சொல்லியபடியே சென்றார்
மேலும் தனது கையை உயர்த்தி ஐந்து என்பதை விரல்கள் மூலம் சைகையும் காட்டினார் சிதம்பரம்.
சிதம்பரத்தின் இத்தகைய செய்கையும் கிண்டலும் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது வைரலாக பரவி வரும் ஒரு விமர்சனம் இது
74 வயதில்.. யாரோடு வேண்டுமானாலும் ஜல்ஸா பண்ணலாம்.. வயது ஒரு தடை இல்லை…
74 வயதில்.. எவ்வளவு கோடிக்கு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்.. வயது ஒரு தடை இல்லை…
74 வயதில்.. உலக மஹா உத்தமன் போல் மேடைகளில் பேசலாம்.. வயது ஒரு தடை இல்லை…
74 வயதில்.. இந்திய பொருளாதாரத்தையே காங்கிரஸ் பண முதலைகளின் பாக்கெட்டில் ரொப்பலாம்.. வயது ஒரு தடை இல்லை…
74 வயதில்.. கிரிப்டோ கிறிஸ்தவ **பதிகளை விலைக்கு வாங்கி தனக்கு ஏற்றபடி நீதியையே வளைக்கலாம்.. வயது ஒரு தடை இல்லை…
74 வயதில் வெட்கமில்லாமல் தான் ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவர் என்பதையும் மறந்து குழந்தைத்தனமாக கோர்ட் வாசலில் தன்னுடைய தீர்ப்பு நாளான 5 ஆம் தேதியையும்.. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் 5% த்தையும் கிண்டலடிக்கலாம்.. வயது ஒரு தடை இல்லை…
ஆனால்… 74 வயது திஹார் ஜெயிலுக்குப் போவதற்கு மட்டுமே ியலாத காரியம். அதற்கு மட்டுமே தடை வேண்டும்..! ????????????
இந்த அளவிற்கும் ஒருவரால்.. தரம் தாழ முடியுமா..?



