சந்திரயான்… நாங்கள் யார் என்று உலகுக்குக் காட்டியுள்ளது!

chandrayaan2 isro1 - 2026

நாங்கள் – பூமி உருண்டை என்று கண்டறிந்து சொன்ன கலிலியோவைக் கொன்ற கிறிஸ்தவர்கள் அல்ல –

இன்று வரை பூமி தட்டை என்று கூறி தொழுகை செய்து வரும் முஸ்லீம்கள் அல்ல –

மாலை ஆறு மணிக்கு அதுவும் சரியாக ஆறு மணிக்கு சூரியன் கர்த்தர் உருவாக்கித் தந்த கூடாரத்தில் ஓய்வெடுப்பார் என்று கூறிய பைபிளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள் அல்ல –

பிறை தெரியவில்லை என்று கூறி பண்டிகையைக் சரியாகக் கூட கணிக்க முடியாத இஸ்லாமியர்களும் அல்ல –

நாங்கள் _ டெலஸ்கோப் கண்டு பிடிப்பதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் இயக்கங்களை –

சந்திர, சூர்யோதயங்களைத் துல்லியமாகக் கணித்து எழுதி வைத்த இந்தியர்கள் இந்துக்கள் நாங்கள் –

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் தான் எங்கள் சூரிய பகவான் வலம் வருகிறார் என்று வானவில்லின் ஏழு வர்ணங்களையும், நிறப்பிரிகைத் தத்துவத்தையும் கண்டறிந்த சர்.சி.வி. ராமன் வழி வந்த இந்துக்கள் நாங்கள் –

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

ஒன்பது கோள்களின் இயக்கங்களை வைத்தே ஒவ்வொரு மனிதனின் வாழ்கையையும் துல்லியமாகக் கணித்து வரும் இந்துக்கள் நாங்கள் –

CT Scan வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கர்பத்திலிருக்கும் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் சிற்பங்களாகச் செதுக்கி வைத்த இந்துக்கள் நாங்கள் –

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பஞ்ச பூதங்களுக்கும் கோவில் கட்டி ஆராதனை செய்பவர்கள் நாங்கள் –

பாம்பு, மாடு, மயில், எலி ஏன் நாயைக் கூட கடவுளாக ஏற்று அத்துனை உயிர்களையும் நேசிப்பவர்கள் நாங்கள் _

எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் எங்கள் மதம் தந்த அறிவியலுடன் கூடிய வாழ்வியல் இருக்கிறது –

இவை எதுவுமே மூட நம்பிக்கைகள் அல்ல –

வீட்டின் வாசலில் மாக்கோலம் இடுவதிலிருந்து, வாயிற்படியில் எழுமிச்சை, உப்பு, மிளகாய் போன்ற விஷ முறிவு மருந்துகளைக் கட்டி விடுவதில் தொடங்கி -மாட்டுச் சானத்தால் தரையைத் தெளிப்பது – அவ்வளவு ஏன் நாங்கள் அரைஞான் கயிறு அணிவது கூட விஞ்ஞானமே!

எங்களைப் பற்றி – வாளுக்குப் பயந்து மதம் மாறிய கோழைகளும் – ரொட்டித் துண்டிற்கு மதம் மாறிய வீணர்களும் – பேசுவதற்குத் தகுதியே இல்லை – முடிந்தால் தாய் மதத்தின் பெருமைகளை உணர்ந்து – மனம் திரும்புங்கள்-

  • ந.முத்துராமலிங்கம்
ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories