மோடி எல்லாத் தமிழர்களையும் பாராட்டவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
subramaniam swamy - 2026

பிரதமர் மோடி எல்லாத் தமிழர்களையும் பாராட்டவில்லை என்று கூறியுள்ளார்.

பாரதப் பிரதமர் மோடி, தமிழ் ஓர் அழகான மொழி என்றும், தமிழ் மக்கள் மிகச் சிறப்பானவர்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால், நான் அவர் அனைத்து தமிழர்களையும் அவ்வாறு சொல்லியிருப்பார் என்று கருதவில்லை என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.