ஊருக்கு போறிங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க !

train 1 - 2026

சமீபத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்த கடம்பூர் முதல் கங்கைகொண்டான் வரை மற்றும் தட்டப்பாறை முதல் வாஞ்சி மணியாச்சி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 16.3.2020 முதல் 28.3.2020 
வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வண்டி எண் 22670/22669 கோயம்புத்தூர்/ வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி/ கோயம்புத்தூர் இணைப்பு ரயில்கள் மற்றும் வண்டி எண் 16130/16129 தூத்துக்குடி/ வாஞ்சி மணியாச்சி சென்னை எழும்பூர் – தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி/ சென்னை எழும்பூர் இணைப்பு ரயில்கள் ஆகியவை 16.3.2020 முதல் 28.3.2020 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

வண்டி எண் 22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் 26.3.2020 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 22622 கன்னியாகுமரி – ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் வண்டி எண் 06001 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஆகியவை 27.3.2020 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56035/56036 திருச்செந்தூர் – திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 19.3.2020 முதல் 28.3.2020 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56742/56741 திருநெல்வேலி – தூத்துக்குடி – திருநெல்வேலி பயணிகள் ரயில் 16.3.2020 முதல் 28.3.2020 
வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16191 தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் 15.3.2020 முதல் 27.3.2020 வரை திண்டுக்கல் – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

train trichi - 2026

வண்டி எண் 16192 நாகர்கோயில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் 16.3.2020 முதல் 28.3.2020 வரை நாகர்கோயில் – திண்டுக்கல் இடையே ரயில் நிலையங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 22627/22628 திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி விரைவு ரயில் 16.3.2020 முதல் 28.3.2020 வரை கோவில்பட்டி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

வண்டி எண் 16236 மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மதுரை – தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16235 தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தூத்துக்குடி – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 11021/11022 தாதர் – திருநெல்வேலி – தாதர் விரைவு ரயில் மார்ச் 27 அன்று திண்டுக்கல் – திருநெல்வேலி ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 01704 ஜபல்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மார்ச் 27 அன்று திருச்சி – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 01703 திருநெல்வேலி – ஜபல்பூர் சிறப்பு ரயில் மார்ச் 28 அன்று திருநெல்வேலி – திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56768 திருச்செந்தூர் – தூத்துக்குடி பயணிகள் ரயில் மார்ச் 16 அன்று திருநெல்வேலி – தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56767/56768 தூத்துக்குடி – திருச்செந்தூர் – தூத்துக்குடி பயணிகள் ரயில் 17.3.2020 முதல் 28.3.2020 வரை தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

07 May 11 train - 2026

வண்டி எண் 56319/56320 நாகர்கோவில் – கோயம்பத்தூர் – நாகர்கோவில் பயணிகள் ரயில் 19.3.2020 முதல் 28.3.2020 
வரை திருநெல்வேலி – திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56825 ஈரோடு – திருநெல்வேலி பயணிகள் ரயில் 22.3.2020 அன்று விருதுநகர் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் மார்ச் 16, 17, 19, 20, 21, 23, 24, 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் நிலையம் இடையேயும் மார்ச் 18, 22, 25 ஆகிய நாட்களில் மதுரை – திருநெல்வேலி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

வண்டி எண் 56826 திருநெல்வேலி – ஈரோடு பயணிகள் ரயில் மார்ச் 28 அன்று திருநெல்வேலி – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56701 புனலூர் – மதுரை பயணிகள் ரயில் 24.3.2020 முதல் 27.3.2020 வரை திருநெல்வேலி – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56700 மதுரை – புனலூர் பயணிகள் ரயில் 25.3.2020 முதல் 28.3.2020 வரை மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56707/56708 திண்டுக்கல் – மதுரை – திண்டுக்கல் பயணிகள் ரயில் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் கூடல் நகர் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56724/56725 ராமேஸ்வரம் – மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் மானாமதுரை – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16787 திருநெல்வேலி – மாதா வைஷ்ணோ தேவி கட்ரா விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து மார்ச் 20 அன்று மாலை 5 மணிக்கும், மார்ச் 23 அன்று மாலை 04.30 மணிக்கும் புறப்படும்.

வண்டி எண் 11022 திருநெல்வேலி – தாதர் விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து மார்ச் 23 மற்றும் 26 ஆகிய நாட்களில் மாலை 4 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 16862 கன்னியாகுமரி – புதுச்சேரி விரைவு ரயில் மார்ச் 23 அன்று கன்னியாகுமரியில் இருந்து மாலை 04.30 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 56718 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் ரயில் மார்ச் 26 அன்று திருநெல்வேலியிலிருந்து காலை 08.30 மணிக்கு புறப்படும்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!
antyodaya train sengottai - 2026

வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் மார்ச் 18, 22 மற்றும் 25 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 16787 திருநெல்வேலி – மாதா வைஷ்ணவ தேவி கட்ரா விரைவு ரயில் மார்ச் 27 அன்று அம்பாசமுத்திரம், 
தென்காசி, ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். தென்காசியில் நின்று செல்லும்

வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் மார்ச் 27 அன்று விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் தென்காசியில் நின்று செல்லும்.

வண்டி எண் 12689 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் விரைவு ரயில் மார்ச் 28 அன்று விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் தென்காசியில் நின்று செல்லும்.

வண்டி எண் 12666 கன்னியாகுமரி – ஹௌரா விரைவு ரயில் மார்ச் 28 அன்று அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் தென்காசியில் நின்று செல்லும்.

வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் மார்ச் 22, 25, 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் திருநெல்வேலியிலிருந்து 90 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.

வண்டி எண் 17236 நாகர்கோவில் – பெங்களூரு விரைவு ரயில் மார்ச் 25, 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 60 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories