நெல்லையில் மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தில்லி தப்ளிக் ஜமாத் மாநாடு சென்று வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த 22 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப் படுத்தப்பட்டது.
மேலப்பாளையத்திலிருந்து வெளியாட்கள் உள்ளே செல்லவும், zள்ளே இருந்து மக்கள் வெளியே வரவும் அனுமதி இல்லை – காவல்துறை அறிவிப்பு! டெல்லி ஜமாத் மாநாடு சென்று திரும்பிய நெல்லை மேலப்பாளையம் 29 பேர்களில் 22 பேருக்கு கொராணா உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்கள் குடும்பதினர்
மாநகராட்சி மண்டபத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.