நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமியை பாராட்டிய முதல்வர்!

Published:

tn-cm

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்கள், ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ள நிலையில் இதனை தடுக்க, 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இவரது இந்த செயலை பாராட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img