விவசாயிகளை கடவுள் போலப் பார்க்கிறது பாஜக: ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ பிரசாரத்தில் குஷ்பு!

kushboo-in-madurai
kushboo-in-madurai

மதுரையில் குஷ்பு பாஜக.,வை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பேசினார்.

தமிழக பாஜக சார்பில் “விவசாயிகளின் நண்பன் மோடி” என்கிற பிரச்சார பயணம் தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. மதுரை ஊமச்சிகுளத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பூ கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ கூறுகையில் “வட மாநிலங்களில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது, தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தூண்டி விடப்படுகிறது, ஒன்றரை லட்சம் விவசாயிகள் ஒத்துக் கொண்டதால் வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டது,

எதிர்க்கட்சிகள் விவசாயிகள் வாழ்வில் விளையாட வேண்டாம், வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது.

kushboo-speech-madurai
kushboo-speech-madurai

பாஜக விவசாயிகளை கடவுள் போல பார்த்து வருகின்றது. தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேசவில்லை. விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது!

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

வேளாண் சட்டத்தை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விசயத்திற்கு வேளாண் சட்டத்தில் தீர்வு கூறப்பட்டுள்ளது, வேளாண் சட்டத்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் 5 இலட்சம் லாபம் கிடைக்கும், 10 ஆண்டுகளில் திமுக – காங்கிரஸ் மக்களின் பிரச்சினைகளை பேசவில்லை!

மக்கள் பிரச்சினைகளை தீர்த்து இருந்தால் திமுக – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருக்கும். டெல்லியில் நடைபெறும் போராட்டம் விவசாயிகள் போராட்டம் அல்ல, எதிர்கட்சிகள் தூண்டி விட்ட போராட்டம் தான் நடைபெறுகின்றது!

முத்தலாக் சட்டத்தால் நிறைய பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே!

பாஜக படிப்படியாக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது, சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது எனக்குத் தெரியாது! எம்.எல்.ஏ சீட்டுக்காக நான் கட்சியில் இருக்க மாட்டேன்!

முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும்.. பிறகு பார்க்கலாம்! அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை மக்கள் எதிர்க்கவில்லை! யார் முதல்வர் வேட்பாளர் என்பதை 2 தலைமைகளும் பேசி மட்டுமே முடிவு செய்யும்! ஜே.பி.நட்டாவும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து பேசி முடிவு எடுத்து அறிவிப்பார்கள்” என கூறினார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories