கறுப்புக் கொடி காட்ட முயன்ற கருணாஸ் கைது!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
karunas

சட்டமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார்

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முதல்வர் பழனிச்சாமி சிவகங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எம்எல்ஏ கருணாஸ் கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது

அச்சத்தையும் பதற்றத்தையும் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசாரால் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் திடீரென கைது செய்யப்பட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.