ஒற்றைக் கண்ணுடன் பிறந்த ஆடு!

Published:

sheep 1 - 2026

அரியலூரில் ஒற்றைக் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர், கடந்த பத்தாண்டுகளாக கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

sheep - 2026

இந்நிலையில் ஆடி முதல் வெள்ளிக் கிழமை அன்றறு சிவகுருநாதன் வளர்த்து வந்த ஆடு இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. அதில், நெற்றியில் ஒற்றைக் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியந்த ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Related articles

Recent articles

spot_img