மோட்டோரோலாவின் எட்ஜ் 20, எட்ஜ் 20 ஃப்யூஷன்! சிறப்பம்சங்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்
Motorolas Edge 20 and Edge 20 Fusion
Motorolas Edge 20 and Edge 20 Fusion

கடந்த மாதம் சர்வதேச சந்தையில் வெளியான மோட்டோரோலாவின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வரும் 17-ஆம் தேதி அன்று அறிமுகமாக உள்ளன.

இந்த இரண்டு போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 20

ஃபுல் HD மற்றும் OLED டிஸ்பிளே
பன்ச் ஹோல் கேமரா,
ஸ்னாப்டிராகன் 778 SoC,
8GB ரேம்,
128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்,
ஆண்ட்ராய்ட் 11 OS,
4000mAh பேட்டரி,
33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்,
ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 108MP கொண்டுள்ளது பிரைமரி கேமரா
5ஜி மற்றும் 4ஜி, டைப் சி சார்ஜிங் போர்ட் மாதிரியானவை இடம் பெற்றுள்ளது.
இந்த போன் முதற்கட்டமாக பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலுடன் ஒப்பிடும் போது ஃப்யூஷன் மாடலுக்கு அதற்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் 5000mAh பேட்டரி, 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC மாதிரியானவி இந்த போனில் இடம் பெற்றுள்ளது.

இதன் விலை விவரம் சந்தையில் அறிமுகமாகும் போது மட்டுமே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.