வதவதனு வாட்ஸ்அப் மெசேஜா.. உங்கள் ஃபோனை பாதுகாக்க..! ‌‌

whatsapp
whatsapp

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான சமூக செய்தி பரிமாறும் செயலியாக திகழ்கிறது.

இயல்புநிலையில் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக வாட்ஸ்அப் இருந்தாலும், இந்த ஆப் ஃபைல்கள், டாக்கியுமென்ட், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

அவ்வாறு நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ்அப் மூலம் உங்கள் தொலைபேசியின் கேலரியில் தானாகவே சேமிக்கப்படும். இதன் காரணமாக உங்கள் மொபைல் எம்பி உங்களுக்கு தெரியாமலேயே காலியாகிவிடும்.

இதனால் உங்களுக்கு தேவைப்படும் போது வேறு எந்த பைல்களையும் உங்களால் சேமித்து வைக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக, இந்த தேவையற்ற போட்டோஸ், வீடியோக்கள் மற்றும் டாக்கியுமெண்டுகள் உங்கள் மொபைலில் சேமிக்கப்படுவதை தவிர்க்க வாட்ஸ்அப் ஒரு வழியை வழங்குகிறது.

அதாவது, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் யூசர்கள் தங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் மீடியாக்கள் தானாக டவுன்லோடு ஆவதை முடக்கலாம்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
whatsapp
whatsapp

ஐபோனில் வாட்ஸ்அப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக டவுன்லோடு ஆவதை நிறுத்துவது எப்படி?

  • வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து செட்டிங்ஸ் விருப்பத்திற்கு செல்லவும்.
  • அதில் ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • பின்னர் அதில் புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ மற்றும் ஆவணங்களுக்கான மீடியா ஆட்டோ-டவுன்லோட் என்ற விருப்பத்தை நீங்கள் பார்க்கலாம்
  • பின்னர் ஒவ்வொரு மீடியாவுக்கும் தனித்தனியாக செயல்பாட்டை ‘நெவர்’ என்று மாற்றலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம், உங்களுடன் பகிரப்படும் மீடியா ஃபைல்களை வாட்ஸ்அப் தானாகப் டவுன்லோடு செய்வதை தடுக்கும். அதேபோல மேனுவலாக டவுன்லோட் செய்யும் மீடியா பைல்கள் மட்டுமே உங்கள் கேலரியில் நீங்கள் பார்க்க முடியும்.

மேலும், அவ்வாறு டவுன்லோட் ஆகும் புகைப்படங்கள் உங்கள் ஐபோனின் கேமரா ரோலில் தோன்றுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • இதற்கு உங்கள் ஐபோனில் வாட்ஸ்அப் செட்டிங்கிற்கு செல்லவும்
  • அதில் சேட் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது, ‘கேமரா ரோலுக்குச் சேமி’ (Save to Camera Roll) விருப்பத்தை டர்ன் ஆஃப் செய்யவும்.
ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப் மீடியா பைல்கள் தானாக டவுன்லோடு ஆவதை நிறுத்துவது எப்படி?

  • உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் வாட்ஸ்அப்பைத் ஓபன் செய்து அதில் செட்டிங்கிற்குச் செல்லவும்.
  • அதில் ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இப்போது மீடியா பைல்களை டவுன்லோட் செய்யும் மூன்று விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள். அதாவது ‘மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும் போது’, ‘வைஃபை உடன் இணைக்கும் போது’, ‘ரோமிங் செய்யும் போது’.
  • அனைத்து விருப்பதிலும் மீடியா- படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களுக்கான தானியங்கு பதிவிறக்கங்களை டிசேபிள் செய்யவும்.

இப்போது, ​​உங்கள் வாட்ஸ்ஆப் கான்டேக்ட்டில் உள்ள ஒரு யூசர் உங்களுக்கு ஏதேனும் புகைப்படம்/ஆடியோ/வீடியோவை போன்றவற்றை பகிரும்போது, ​​அதை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் மேனுவலாக மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும். இருப்பினும் உங்கள் தொலைபேசியின் கேலரியில் இந்த புகைப்படங்கள் தோன்றுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.

  • வாட்ஸ்அப்பில் சாட் விண்டோவை திறக்க வேண்டும்.
  • அதில் செட்டிங்கிற்கு சென்று சாட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா விசிபிலிட்டியை பார்த்து அதை ஆப் செய்ய வேண்டும்.
ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories