இன்ஸ்டாவின் அந்த 7 அப்டேட்கள்!

Instagram - 2026

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில், ‘சாட், ஷேர் மற்றும் ரெஸ்பான்ஸ்’ செய்வதற்கான கூடுதல் விருப்பங்களை சேர்த்துள்ளதன் வழியாக ஏழு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஏழு புதிய அம்சங்களில், மூன்று அம்சங்கள் ‘லைவ் மெசேஜ்’களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, மற்றொன்று க்ரூப் சாட்களை இன்னும் சுவாரஸ்யம் மிக்கதாய் மாற்றுகிறது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சங்களில் சில, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது. மேலும் எப்போதும் போல, இன்ஸ்டாவின் இந்த லேட்டஸ்ட் அம்சங்களை அனுபவிக்க யூசர்கள் தத்தம் ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை அப்டேட் செய்த நிலையில் வைத்திருக்க வேண்டும். புதிதாக அறிமுகமான 7 அம்சங்களை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

  1. நீங்கள் ப்ரவுஸ் செய்யும் போதும் கூட ரிப்ளை செய்யலாம்:

இந்த அம்சம் ஆப்பில் உள்ள கன்டென்ட்-ஐ ப்ரவுஸ் செய்யும் போதும் கூட, யூசர்கள் ஒரு மெசேஜிற்கு ரிப்ளை செய்ய அனுமதிக்கும். இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, ஒரு பிளாக் போஸ்ட் வழியாக “இந்த புதிய அம்சம் ஆப்பில் இருக்கும்போது சாட் செய்வதை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றும்” என்று குறிப்பிட்டுள்ளது.

  1. க்விக்லி சென்ட் டூ பிரெண்ட்ஸ்:
ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

ஒரு குறிப்பிட்ட கன்டென்ட்-ஐ சில தேர்ந்தெடுக்கப்பட்ட மெம்பர்களுடன் மிகவும் விரைவாக ஷேர் செய்ய இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. ‘ஷேர்’ பட்டனை டேப் செய்து ஹோல்ட் செய்வதன் வழியாக, யூசர்கள் இப்போது தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு குறிப்பிட்ட போஸ்ட்களை ரீஷேர் செய்யலாம்.

  1. யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்:

உங்கள் இன்பாக்ஸின் மேல் பகுதியில், தற்போது யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள், யாருடன் சாட் செய்யலாம் என்பதை யூசர்கள் பார்க்க முடியும். இருப்பினும், இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் மற்றும் இதற்காக இன்ஸ்டாகிராம் யூசர்கள் தங்கள் ஆக்டிவிட்டி ஸ்டேட்டஸை எனேபிள் செய்து வைத்து இருக்க வேண்டுமா என்பது பற்றி தெளிவான விவரங்கள் இல்லை.

  1. ப்ளே, பாஸ் அண்ட் ரீ-பிளே:

இன்ஸ்டாகிராம் இப்போது யூசர்களை ஒரு பாடலின் 30-செக்கண்ட் ப்ரீவியூ-வை ஷேர் செய்ய அனுமதிக்கிறது. இந்த தளம் தன் யூசர்களை, ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக் மற்றும் ஸ்பாடிஃபை ஆகியவற்றிலிருந்து கிளிப்களை ஷேர் செய்ய அனுமதிக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக, இதன் கீழ் க்ரூப் மெம்பர்கள் சாட் விண்டோவில் இருந்து நேரடியாக ஒரு கிளிப்பை கேட்க முடியும்.

  1. சைலன்ட் ஆக மெசேஜ்களை அனுப்பலாம்:
ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

இந்த அம்சம் இரவு நேரத்திலோ அல்லது வேலையில் பிஸியாக இருப்பவரையோ தொந்தரவு செய்யாதபடி அவருக்கு மெசேஜ்களை அனுப்ப உதவும். இதற்காக நீங்கள், உங்கள் மெசேஜில் ‘@silent’ என்பதை மட்டும் சேர்த்தால் போதும்.

  1. லோ-ஃபை:

இன்ஸ்டாகிராமில் உள்ள க்ரூப் மெம்பர்கள் தற்போது அணுக கிடைக்கும் புதிய லோ-ஃபை தீம்களை முயற்சி செய்து கொஞ்சம் பெர்சனலாக பேசலாம்.

  1. ஒரு வாக்கெடுப்பை நடத்தலாம்:

இன்ஸ்டாகிராம் இப்போது யூசர்களை நேரடியாக க்ரூப் சாட்களில் வாக்கெடுப்பை (Poll) உருவாக்க அனுமதிக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த அம்சம் பேஸ்புக் மெசஞ்சரிலும் கிடைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories