இணையம் என்றாலே அன்றாடம் காலை துவங்கி நாம் தூங்கும் வரை நம்மில் அன்றாட செயல்களில் ஒன்றாகி விட்டது குறிப்பா சொல்லணும் என்றால் நம் குடும்பத்தில் ஒன்றாகி விட்டது அதுக்கு ஆதார் எடுக்காதது தான் பாக்கி
அந்த அளவிற்கு நம்மோடு பயணித்து வருகிறது,ஒவ்வொரு நாளும் ஒரு விஷயம் ட்ரெண்ட்ங் ஆகி விடுகிறது ,இன்னிக்கு ரஜினியை யார்ன்னு கேட்ட இளைஞர் ஹிட் அடித்தாலும் சத்தமில்லமல் சிலவை பரவி வருகிறது அப்படி ஒரு படம் பெனிலாவின் பத்து கட்டளைகள்,அவசியம் படிங்க இந்த கட்டளைகளை ஒத்துக்கொண்டு ஒருவர் கையெழுத்தும் போட்டு தன்னுடைய ஆதாரையும் இணைத்து ஒப்புதல் அளித்துள்ளார் வாழ்க நல்ல மனம்



