December 5, 2025, 3:16 PM
27.9 C
Chennai

Tag: செல்போன்

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு! இளைஞர் உயிரிழப்பு!

இது தொடர்பாக தகவல் அறிந்த வந்த கொருக்கு பேட்டை ரயில்வே காவல்துறையினர் சாந்தினி பாஷாவின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சார்ஜ் போட்டபடி செல்போன் பார்த்து பரிதாப உயிரிழப்பு!

நேற்று மதியம் தன்னுடைய செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட மின்கசிவினால் செல்போன் மூலம் அவருடைய உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது‌. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

டிஜிபி எங்களை குற்றவாளிகள் போல் சித்திரிப்பதா? போலீஸார் கொதிப்பு!!

எங்களை குற்றவாளிகள் போல் சித்திரிப்பதா என்று போலீசார் டிஜிபி உத்தரவினால் கொதிப்படைந்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்....

பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை! டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை!

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம் என்று டிஜிபி...

யோவ்.. நீ தட்டிவுட்ட செல்போன் வெல 19 ஆயிரம் ரூவாய்யா.. புலம்பும் இளைஞன்!

இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், படக்கென அந்த இளைஞரின் செல்போனை ஓங்கி தட்டி விட்டார். அந்த வேகத்தில் செல்போன் அந்த இளைஞரின் கையில் இருந்து படு வேகமாக கீழே விழுந்து உடைந்தது. இதனால் அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த இளைஞர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார்.

ரசிகன் கொடுக்குற இடம்.. தலைகால் புரியாம ஆடுறீங்க..! சிவகுமாருக்கு சாரு நிவேதிதா பதில்!

சிவகுமார், உலகில் உள்ள ஒரு எழுத்தாளன் இப்படிப்பட்ட திமிர்த்தனமான செயலைச் செய்ய மாட்டான். அது அவனுடைய wisdom. உங்களையெல்லாம் சினிமாவை மதமாகக் கொண்டாடும் தமிழர்கள் ஐவரி டவரில் உட்கார வைத்திருப்பதால் தலைகால் புரியாமல் ஆடுகிறீர்கள்.

மேடையில் – நீ உனக்காக வாழ்; மற்றவர்க்காக அல்ல: நிஜத்தில்- பெருவாரியான மக்கள் நினைப்பதால் வருத்தம்: சறுக்கிய சிவகுமார்!

தட்டி விட்டது மிகத் தவறு!முதலில் சால்ஜாப்பு சொனார்.பிறகு இப்போது மற்றவர்கள் வருத்தப் படுகிறார்கள் என்பதற்காக தாம் வருத்தம் தெரிவித்தல் என்பது, ஒரு ஏமாற்று வேலை. நடிப்புதான்! என்று கூறுகின்றனர் சிலர்.

ரசிகரின் செல்பி மோகம்… நடிகர் சிவகுமார் கோபம்! இன்றைய சமூகதள கொத்துக்கறி மேட்டரே அதான்..!

யோகா பண்றவங்களுக்கு இவ்ளோ கோபம் வருமா? ஏன்னா, அடிக்கடி ஆட்டுக்கால் பாயா சாப்பிடற நமக்கே டக்குன்னு கோபம் வரமாட்டேங்குதுன்ற டவுட்லதான் கேக்கறோம்..

ஆதார் உதவி எண் உங்க மொபைல் போனில்… இன்னாங்கடா உதார் வுடுறீங்க?!

UIDAI - ஆதார் உதவி எண் சில கைபேசிகளில் தானாகவே சேமிக்கப் பட்டு இருந்ததாம். அது ஏதோ பெரிய விஷயமாக பதிவிட்டிருந்தார் நண்பர். ஒரு தொலைபேசி...

வாட்ஸ் அப்பில் கலக்கும் பத்து கட்டளைகள்

குறிப்பா சொல்லணும் என்றால் நம் குடும்பத்தில் ஒன்றாகி விட்டது அதுக்கு ஆதார் எடுக்காதது தான் பாக்கி அந்த அளவிற்கு நம்மோடு பயணித்து வருகிறது

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்… கால் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

ஏர்செல்லைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணில் இருந்து கால் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.