அமெரிக்காவுல என்ன நோயே வர்றதில்லையா? எங்க போனாரு உங்க இயேசு? இப்படி ஒருவர் கேள்வி எழுப்பினார் மதமாற்று கும்பலிடம்!
திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் கிறிஸ்துவ மதமாற்றத்தை எதிர்த்த இந்துக்களின் குரல் இது.
ஏற்கெனவே இங்க பிரச்னை இருக்கு. நாங்க ஏதோ சகோதரத்துவத்துடன் இந்த ஏரியால வாழ்ந்துக்கிட்டிருக்கோம். இதுல நீங்க வேற வந்து குழப்பத்த உண்டாக்குறீங்க.
இயேசுதான் உங்க நோய போக்குவர்னு சொல்லுறது தப்பா தெரிலயா? எங்க வீட்டுக்கு வராதீய? உங்க சர்ச்சுக்குள்ளாற போயி இயேசுவ பத்தி பேசிக்கிடுங்க…
இத கிழிச்சி போடுறேன் இயேசு என்ன தண்டிக்கட்டும்! என்று இயேசுவை வியாபாரப் பொருளாக்கும் கிறிஸ்துவ மதமாற்று மல்டி லெவல் மார்க்கெட்டிங் கும்பல் கொடுத்து விட்டுச் சென்ற விளம்பரத் தாளை கண் முன்னே கிழித்துப் போட்டுவிட்டு சென்றார் அந்த நபர்.




