ஈபிஎஸ்.,ஸிடம் கருணாஸ் ‘சரண்டர்’!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை
karunas eps - 2026

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் கருணாஸ் எம்எல்ஏ. பின்னர் முதலமைச்சர் பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் திடீரென சந்தித்து பூங்கொடுத்து கொடுத்தார்.

சட்டப் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து முதல்வர் பழனிசாமியுடன் கருணாஸ் எம்எல்ஏ சந்தித்துப் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.