‘ஈழ’ சூடு… ‘தமிழர்’ சுரணை… ‘நடுவண் அரசு’ வெட்கம்…! அல்டிமேட் அந்தர் பல்டிகள்!

kamaraj karunanidhi - 2026

ஈழப் பிரச்னையில் திமுக அடித்த அந்தர் பல்டிகளையும் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்வது நல்லது!

1) தனி ஈழம் அமைத்தே தீருவோம்! ‘டெசோ’ (Tamil Eelam Supporters Organisation) மாநாடு மதுரையில் நடந்த போது!

2) விடுதலைப் புலிகளைக் கொன்ற இந்திய ராணுவத்தை வரவேற்கப் போகமாட்டேன்!

3)ஈழப் பிரச்னை நம் கையை விட்டுப் போய்விட்டது. (1996 ல் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன்!)

4)செக்கோஸ்லோவேகியாவை செக் – ஸ்லோவேகியா என்று இரண்டு நாடுகள் ஆக்கியதைப் போல, ஈழம் – சிங்களம் என்று பிரித்துவிடலாம்!

5) டில்லி அரசுக்கு கடிதம் எழுதுவோம். (அந்த ‘டில்லி அரசு’ வேறு எதுவும் இல்லை! இவர்கள் பங்கேற்ற மத்திய அரசுதான்! பதவியில் பங்கேற்று அனுபவிக்கும் போது அது ‘நடுவண்’ அரசு! ஈழத் தமிழனுக்காகக் கடிதாசி எழுதும் போது ‘டில்லி’ அரசு!)

5) ‘டெசோ’ மாநாடு நடத்துவோம் – மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவோம்!

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

6) ஐயகோ பிரபாகரனும், மதிவதனியும், ஒன்றும் அறியாத பிஞ்சுக் குழந்தை பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதைக் கண்டு நெஞ்சு பதைக்கிறது!

7) ஈழப் போர் தோற்றதற்கு விடுதலைப் புலிகள் நடத்திய சகோதர யுத்தமே காரணம்!

ஒரே ஒரு பிரச்னையில் இத்தனை ‘அந்தர் பல்டி’ அடித்த கட்சி திமுகதான்! இந்த லட்சணத்தில் பாமக அந்தர் பல்டி அடித்ததாக ‘ஜப்பான் துணை முதல்வர்’ கொந்தளிக்கிறார்!

– முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories