சென்னையில் பரபரப்பு! ’அண்ணன்’ அபியைத் தேடி அலையும் அரசியல் கட்சிகள்!

onrekalpakkanaledu copy - 2026

‘ஒன்றேகால் பக்க நாளே’ட்டின் மார்ச் 1, 2019 சென்னை பிரசுரம் 

நாளை முதல் சில நாட்களுக்கு தாம்பரம், சேலையூர் பகுதிகளில் கருப்பு வேட்டி, கழகக் கும்பல் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சுமோக்கள் சீறிப் பாயும். டோல் பூத் அலுவலர்கள் மண்டை பத்திரம்.

“அண்ணன் அபிநந்தனை எப்டியாவது மடக்கிப் போட்றணும். அவருக்கு 20 சீட் தரவும் நாங்கள் தயார். ஆக ஆக” என்பதே எங்கும் முழங்கும்.

“விகா, பாமக இழப்பை, அபியை இழுப்பதன் மூலம் ஸ்டாலின் சரி செய்வார்- ஷபீரின் குபீர் ரிப்போர்ட் எங்கும் கிடைக்கும்.

“யோவ், சுப. வீ, நாளைக்கு நீ லீவு போட்டுட்டு வேற எங்கனாச்சியும் போய்யா, அங்க வந்து அவரு அய்யரா, அய்யங்காரா ஆராச்சிலாம் பண்ண வேணாம்”- நாஸ்டி செட்டியாரிடம் தனிப்பட்ட வேண்டுகோள் வைக்கப்படும்.

தாம்பரம், சேலையூர் பகுதிகளில் டீக் கடை வைத்திருப்போர், சிறுதொழில் புரிவோர், பிரியாணிக் கடைகள் பத்திரம்! மாமூல், ஓசி சோறு வேண்டி சிசிடீவி காமெராக்களும் சேர்த்தே அடித்து நொறுக்கப்படும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கூட்ட நெரிசலில் ஆங்காங்கே ஆதரவு தேடி, அநாதையாய் ‘ஞே’ என்று அலையும் ஓரிரு மய்யனார்களும் இருக்கலாம்.

கெஜ்ரி, உதிரி, புதிரிகள் ஆங்காங்கே தென்படும்.

அபியை நேரில் பார்த்து வாழ்த்தி, மோடிஜியைத் திட்ட, அண்ணனும், தங்கையும் டெல்லியில் தனி விமானம் ஏறுவார்கள்.

ரஜினி அதிகாலை ஐந்து மணிக்கே வந்து, அபியை வாழ்த்தி, போட்டோ எடுத்துக்கொண்டு, தன் பண்ணை வீட்டுக்கு சர்ரென்று போய் விடுவாராம்.

அபிநந்தனுக்கு ₹50 லட்சம் ரொக்கம், சின்ன வீடு போன்றவற்றை எடப்ஸ்+ஓபிஎஸ் நண்பகலில் அறிவிப்பார்கள்.

‘பாராசூட் இல்லாமலேயே எப்படி தாண்டித் தாண்டிக் குதிப்பது?’ என்கிற தலைப்பில் சின்ன அய்யா அன்புமணி தனியே தெரு முக்கில் பேசிக் கொண்டிருப்பார். காதைப் போத்தியபடி அங்கிருந்து பா. ரஞ்சித் எனும் நபர் ஓடுவார்.

வீடு சேர்ந்தவுடன் அபி தன் கர்னல், கமாண்டர், பிரதமர் மோடி ஆகியோரோடு முறையே பேசுவார்.

‘மோடி ஏன் நெடுநேரம் அபியுடன் பேசிக்கொண்டே இருக்கவில்லை?’ – இரவு டீவி சேனல்கள் அலசும்.

  • ராம் ராமச்சந்திரன்
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories