வாஜ்பாயை கும்பிட்ட தொண்டன் …. இன்று பிரதமர்! எம்.ஜி.ஆரை கும்பிட்ட தொண்டன்… இன்று முதல்வர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

Modi Vajpayee - 2026

வாஜ்பாயை கும்பிட்ட தொண்டன் இன்று பாரத பிரதமர்..
எம்ஜிஆரை கும்பிட்ட தொண்டன் இன்று தமிழக முதல்வர்.

ஆனால்.. கருணாநிதியை கும்பிட்ட தொண்டன் இன்று மூன்றாம் கலைஞரை கும்பிடுகிறான். இந்திரா காந்தியை கும்பிட்ட தொண்டன் அவரை போல் இருப்பதாக சொல்லி பிரியங்காவை கும்பிடுகிறான்.

இதுதான்… ஒரு கட்சியின் அடிமைத்தனம் என்பது!  என்றாவது ஒருநாள் திமுக., காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்தில் கொடி பிடித்துச் செல்லும், போஸ்டர் ஒட்ட கைக்காசைக் கொடுக்கும் தொண்டன் யோசித்ததுண்டா?

இப்படி ஒரு கருத்து, சமூகத் தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக,
#ஆதிக்கவாதிகளும் வேண்டாம்
#அடிமைகளும் வேண்டாம் என்ற – திமுக வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தை அடுத்து இந்தக் கருத்து வைரலாகி வருகிறது.

திமுக.,விலும் காங்கிரஸிலும் உள்ள அடிமட்டத் தொண்டனுக்காகவே இந்த விளம்பரத்தை திமுக., வெளியிட்டுள்ளது என்று விமர்சனமும் முன்வைக்கப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.