முடிந்தன கருத்துக் கணிப்புகள்! எல்லாவற்றிலும் பாஜக.,வுக்கே அடுத்த வாய்ப்பு!

bjp gujarat - 2026

கருத்துக் கணிப்புகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. முதல் கட்ட தேர்தல் வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 48 மணி நேரத்துக்கு முன்னர் கருத்துக் கணிப்புகள் வெளியிடக் கூடாது என்பதால், இனி கருத்துக் கணிப்புகளோ, கருத்துத் திணிப்புகளோ வெளியாக வாய்ப்பில்லை.

இதுவரை நடத்தப்பட்ட ஒட்டுமொத்த கருத்து கணிப்புக்களின் படி மத்தியில் ஆளும் பாஜக., கூட்டணியே மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, வேளாண் பொருட்களின் விலைகள் ஆகியவற்றின் மீதான பாஜக., தரும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என 4 கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனால் மொத்தமுள்ள 543 இடங்களில், ஆட்சி அமைக்க தேவையான 273 க்கும் அதிகமான இடங்களை பா.ஜ., கூட்டணி கைப்பற்றும் என்று கூறப்படுகிறது!

கடந்த 4 நாட்களில் வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்புக்களில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் மீது மோடி அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் அக்கட்சிக்கு அதிக செல்வாக்கை பெற்றுத் தந்துள்ளது. அதே நேரம் மக்களின் நாடித்துடிப்பை சரியாக கணிக்காத காங்கிரஸ், காஷ்மீரில் ராணுவம் திரும்பப் படும், அதிகாரம் குறைக்கப் படும் என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவை அக்கட்சிக்கு பாதகமாக திரும்பியுள்ளன.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

கருத்து கணிப்புக்கள் விவரம் :

சி வோட்டர் :பா.ஜ., கூட்டணி – 267 காங்., கூட்டணி – 142மற்ற கட்சிகள் – 134

இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் :பா.ஜ., கூட்டணி – 275காங்., கூட்டணி – 147மற்ற கட்சிகள் – 121

சிஎஸ்டிஎஸ் – லோக்நிதி : பா.ஜ., கூட்டணி – 263- 283 (273) காங்., கூட்டணி – 115 – 135 (125) மற்ற கட்சிகள் – 130-160 (145)

டைம்ஸ் நவ் – விஎம்ஆர் :பா.ஜ., கூட்டணி – 279காங்., கூட்டணி – 149 மற்ற கட்சிகள் – 115

கருத்து கணிப்புக்களின்படி…

பா.ஜ., கூட்டணி – 273
காங்., கூட்டணி – 141
மற்ற கட்சிகள் – 129

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories