காங்கிரஸ் நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்… பாஜக.,வைவிட மேலானது தான்!

அடடே... அப்படியா? நகைச்சுவை

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்ஜிகல் strike on அது எந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்கை விட மேம்பட்டது என்பதற்கான 6 காரணங்கள்

  1. எவரையும் கொலை செய்யவில்லை எனவே மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சை கொள்கையை கடைபிடித்து இருக்கிறோம்

  2. எந்தவித போர் உபகரணங்களையும் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தவில்லை எனவே காற்று மாசுபாடு ஒலி மாசுபாடு ஏற்படுத்தவில்லை

  3. இதற்காக ராணுவத்தை பயன்படுத்தவில்லை எனவே நம் ராணுவ வீரர் எவரையாவது பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் செல்லும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வில்லை

  4. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து செல்ல வில்லை எனவே ஐநா சபையில் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றி ஒரு கட்டுப்பாடுள்ள நாடு என்ற பெயரை காப்பாற்றி இருக்கிறோம்

  5. இந்த அனைத்து தாக்குதல்களும் ஏ காங்கிரசாரின் மூளையில் மட்டுமே நடந்தது எனவே பெருமளவில் பணத்தையும் நம் தளவாடங்களையும் மனித உழைப்பையும் மிச்சப்படுத்தி இருக்கிறோம்

6.  எக்காரணம் கொண்டும் இதுகுறித்து எவரிடமும் ஆலோசிக்கவில்லை இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்து ராணுவத்திடம் கூட ஆலோசிக்கப்பட வில்லை எனவே மிகமிக ரகசியமாக இவை மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.