முப்தாண்டுகளுக்கு முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசியமுன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் தேவிலால் ஹிந்தியில் பேசினார். அவரது ஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த தலைவரின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார்.
அதுவேறு யாருமல்ல ஹிந்திக்கு எதிராக ரயிலே வராத தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த கருணாநிதியின், மகள் #கனிமொழி.
தலைவர் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது
தொண்டரின் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும்
அவ்வளவு தான் பகுத்தறிவு!




