சிறுநீரகங்கள் ரூ.3 கோடிக்கு வாங்கப்படும். புக்கிங்க ஜார்ஜ் ரூ.7.500 புதிய வகை மோசடி….!

theruttu - 2026

ஈரோடு பகுதியில் சிறுநீரகங்கள் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக கூறி புதிய வகையிலான மிகப்பொிய  மோசடி ஒன்று பிரபலமாகி வருகிறது.

ஈரோட்டில் சிறுநீரகங்களுக்கு 3 கோடி ரூபாய் பணம் தருவதாக கூறி நூதன மோசடி!

ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியில் பேஸ்புக் பக்கம் ஓன்று தொடங்கப்பட்டது.

அந்த பேஸ்புக் பக்கத்தில் சிறுநீரகங்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. சிறுநீரகங்கள் கொடுத்தால் 3 கோடி ரூபாய் தருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்பணமாக 7ஆயிரத்து 500 ரூபாய் கட்டவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி 20-க்கும் மேற்பட்டவர்கள் முன்பணம் செலுத்தியுள்ளனர்.

முன்பணம் செலுத்தி பலமாதங்கள் ஆகியும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், சம்பந்தப்பட்ட மருத்துவனைக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அதன் பிறகு தான் தங்கள் மருத்துவமனை பெயரில் மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இதையடுத்து மருத்துவமனை சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம கும்பல் மிசோரம் பகுதியில் இருந்து இயங்கி வந்தது தெரியவந்தது.

அந்த கும்பல் சிறுநீரகங்களை பெறுவதாக கூறி நாடு முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களை கடந்த 3 மாதங்களாக ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories