பிரசவத்திற்காக கர்பிணியைத் தொட்டிலில் அழைத்து செல்லும் மக்கள் ! சாலை வசதியின்றி அவதி !

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்

salai e1563251055100 - 2026ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை வ்சதி இல்லாததால் பல அவசர அலுவல்களுக்குக, வெளியில் செல்ல மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கிலோ மீட்டர் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.