
பீகாரில் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என பெயர் வைத்த இஸ்லாமிய பயங்கரவாத இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளது.
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் சதாம் குரேஷி.
இவர் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய இளைஞா்களை மூளைசலவை செய்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட வைக்கும் நோக்கத்திலும், மேலும் இந்தியாவில் உள்ள பல இடங்களில் நாசவேலைகள் செய்வது குறித்த பயிற்சி அளிக்கும் நோக்கில் வாட்ஸ் ஆப்-ல் ஒரு குரூப்பை உருவாக்கியுள்ளார்.
அந்த குரூப்புக்கு “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என பெயர் வைத்துள்ளார்.
சதாம் வாட்ஸ் ஆப் குரூப்பிலும் இஸ்லாமிய இளைஞர்கள் சிலா் சேர்ந்துள்ளனா்.
இது குறித்து அங்குள்ள மற்ற இளைஞர்கள் இந்த குரூப் பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என பெயர் வைத்துள்ள இஸ்லாமிய இளைஞா் குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
அப்புகாரின் பேரில் சதாமை போலீஸார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனா்.

அதனைதொடா்ந்து இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சதி செய்ததாக இஸ்லாமிய பயங்கரவாத இளைஞர் சதாம் மீது குற்றம்சாட்டி கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



