பகுத்தறிவு பகலவன்…!

Published:

cho ramasamy - 2026

#MGR உடல் நலம் குன்றி சிகிச்சைபெற்றபோது..” நண்பர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

#சோ கேள்வி எழுப்பினார்,” உங்களுக்குத் தான் இறை நம்பிக்கை இல்லையே யாரிடம் பிரார்த்தனை செய்கிறீர்கள்?”

கருணா சமாளிப்பாய் சொன்னார்,” பிரார்த்தனை என்பதற்கு துதி என்பதுடன் வேண்டுகோள் என்றொரு பொருளும் உண்டு அந்தப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்”

#சோ மீண்டும்,” யாரிடம் நோய் போக வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறீர்கள்? நோயாளியிடமா இல்லை நோயிடமே வேண்டுகோள் வைக்கிறீர்களா? இதுதான் பெரியார் சொல்லித்தந்த பகுத்தறிவா?”

உடன்பிறப்புகள் #சோ என்ற பேரைக் கேட்டாலே கதறுவதற்கு காரணம் இது போல் பல சம்பவங்கள்.

Related articles

Recent articles

spot_img