சுபாஷிதம்: பிறர் கவனத்தைக் கவருதல்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

43. பிறர் கவனத்தைக் கவருதல்.

செய்யுள்:

கடம் பிந்த்யாத் படம் சிந்த்யாத் குர்யாத் வா கார்தபஸ்வரம்|
யேன கேநாப்யுபாயேன ப்ரசித்த: புருஷோபவேத் ||

பொருள்:

பானைகளை உடை. உடையை கிழித்துக் கொள். கழுதைப் போல் கத்து. ஏதாவது ஒரு விதத்தில் பிறர் கவனத்தைக் கவர்.

விளக்கம்:

செய்திகளில் வராத தலைவனை மக்கள் மறந்து போவார்கள். ஏதோ ஒரு விதத்தில்  செய்திகளில் இடம் பிடிக்க வேண்டும். பிறர் பார்வையை கவருவதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறும் குறும்பு ஸ்லோகம் இது. இவ்விதமாகக் கூட வெளிச்சத்திற்கு வரலாம். ஆனால் என்ன பயன்? முட்டாள்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வதை தவிர…!

அனைவரின் பார்வையும் நம் மேல் பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? வினோதமாக நடந்து கொண்டு பிறரை விட வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள வேண்டும். கழுதை போல் கத்தினால் வேடிக்கை பார்ப்பார்கள்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

பத்திரிக்கைச் செய்திகளில் இடம் பிடிப்பதற்கு சில தலைவர்கள் இந்த குறிப்புகளை கடைபிடிப்பது உண்டு. ஏதோ ஒரு விதத்தில் பொதுமக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அளிக்கப்பட்ட குறும்பு அறிவுரை இது. பிரபலங்களின் மீது செருப்பு வீசிய செய்திகள்,  அளிக்கப்பட்ட விருதுகளை திரும்பக் கொடுக்கும் அபத்தங்கள்… இதற்கு உதாரணங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories