ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 22)
தீமைகளை அழிக்கும் சிவபெருமான்: கார்வெட்டிநகர், 12, செப்டெம்பர், 1971 - ஞாயிற்றுக்கிழமை
திருப்புகழ் கதைகள்: ராமாயணம் – வானரர்கள்!
வாலி வதம் இன்னமும் சில திருப்புகழ் பாடல்களில் இடம் பெற்றிருக்கிறது. அவற்றை நாளைக் காணலாம்.
மானசீக பூஜை: கை மேல் அளித்த பலன்.. ஆச்சார்யாள் மகிமை!
அவர் பக்தரை நோக்கி திரும்பி, புன்னகைத்து, கம்பீரமாக உள்ளே சென்றார்.
இன்று நிர்ஜல ஏகாதசி: நூறு தலைமுறை பாபம் நீங்கும்!
பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
திருப்புகழ் கதைகள்: ராமாயணம் – தாரை!
சுக்ரீவன் தன் அண்ணனின் மனைவியாகிய தாரையை தாய் என வணங்கி அரசு நடாத்தினான் என கம்பர் கூறுகிறார்.
யார் நாயாக பிறவி எடுப்பார்?
இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார்.
வறட்சி நீங்கி கொட்டிய மழை! ஆச்சார்யாள் மகிமை!
மதுரை நகரில் ஒரு யாகம் தொடங்கப்பட்டது.
திருப்புகழ் கதைகள்: ராவணன் எப்படிப் பட்டவன்?!
தாரை தனை சுக்ரீவற்கு அளித்தவன் என்பது சரியா? தம்பியாகிய சுக்ரீவனின் மனைவி ருமா என்பவளை வாலி அபகரித்துக்கொண்டான்
ஸ்ரீமஹாஸ்வாமி- ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 20)
அவரது சரீரத்தின் கண்கள் தங்களுக்குள் குவிந்துகிடந்தன. சந்தேகத்திற்கு இடமின்றி அவரது தெய்வத்தன்மை இதோ நம் கண்களுக்குத் தெரிகிறது!
செய்யும் காரியத்தில் ஈடுபாடு! அனுமனின் அளவற்ற பக்தி!
புத்தி பலத்திற்கு பேர் போனவர் ஆயிற்றே அனுமன். எனவே யோசனையில் ஆழ்ந்தார்.
பக்தருக்கு சாரதாம்பாளை காட்டி அருளிய ஆச்சார்யாள்!
ஸ்ரீ சாரதாம்பாளின் ஒரு நல்ல தரிசனம் அவரால் காண முடியவில்லை.
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 19)
பளிங்குப் படகு. அம்மெய்யினால் கவரப்பட்ட புலவர்கள் பலரின் வார்த்தைகளில் சொன்னால், அருளைப் பொழிவதில் அளவிடமுடியாமல் இருக்கும்