மஹாளய பக்ஷம்! என்ன காய்கறி சேர்க்கலாம்! தவிர்க்கலாம்!

Published:

mahalayam - 2026

நாளை முதல் மஹாளய பக்ஷம் தொடங்குகிறது.(12/9/2019). இந்த நாட்களில் பித்ரு வழிபாட்டினை மேற்கொள்வார்கள்.

மஹாளய பக்ஷத்தின் போது சேர்த்து கொள்ளக் கூடாத காய்கறிகள் மற்றும் சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்கறிகள்:

விலக்க வேண்டிய காய்கரிகள்

  1. முட்டகோஸ்
    2.நூக்கல்
    3.முள்ளங்கி
    4.கீரை
    5.பீன்ஸ்
    6.உருளைகிழங்கு
    7.காரட்
    8.கத்தரிக்காய்
    9.வெண்டைக்காய்
    10.காலிஃபளவர்
    11.ப்ரெக்கோலி
    12.பட்டாணி
    13.வெங்காயம்
    14.பூண்டு
    15.பெருங்காயம்
    16.தக்காளி
    17.கத்தரிக்கா
    18.சொள சொள
    19.சுரக்காய்
    20.வெள்ளை பூசணி
    21.மஞ்சள் பூசணி
    22.முருங்கக்காய்
    23.கோவக்காய்
    24.பீட்ருட்
    25.பச்சைமிளகாய்
vegitable - 2026

சேர்க்க வேண்டியவை

1.அவரக்காய்
2.புடலங்காய்
3.பயத்தங்காய்
4.வாழத்தண்டு
5.வாழைப்பூ
6.வாழக்காய்
7.சக்கரவள்ளி
8.சேனை
9.சேப்பங்கிழங்கு
10.பிரண்டை
11.மாங்காய்
12.இஞ்சி
13.நெல்லிக்காய்
14.மாங்கா இஞ்சி
15.பாரிக்காய்
16.பலாக்காய்
17.மிளகு
18.கரிவேப்பிலை
19.பாசிப்பருப்பு
20.உளூந்து
21.கோதுமை
22.வெல்லம்

பித்ருக்கள் வழிபாட்டிற்காக இத்தகைய முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img