“பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்”.

“பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்”.

(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத் தேடிவர வேண்டும்)

சொன்னவர்;எஸ்.பஞ்சாபகேசசாஸ்திரிகள்.கும்பகோணம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp செய்திருந்தார்கள்.
கும்பகோணம் ஸ்ரீ கும்பேச்வர ஆலயத்தில்திருப்பாவை-திருவெம்பாவை மகாநாடு
வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது பக்தவத்சலம் தமிழ்நாட்டுமுதல்வராக
இருந்தார்..மதுரை மீனாக்ஷிகோயிலைதிருப்பணிசெய்தபி.டி.ராஜன், தமிழ்நாட்டு
முதல்வர்முதலிய பெரிய பிரமுகர்கள் விஜயம் செய்திருந்தனர்.

ஸந்த்யாகாலம். ஸ்ரீ பெரியவர்கள் அனுக்ரஹபாஷணம் கேட்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீ பெரியவர்கள் அருகில் அமர்ந்து இருந்தேன்.

ஸ்ரீ பெரியவா உபன்யாஸம் செய்யத் தொடங்கும் நேரம்.
என்னைப் பார்த்து, ஆசமனம் செய்வது போல் தன் கையை வைத்துக் கொண்டு என்னை வெளியே செல்லுமாறு சைகைகாட்டினார்கள்.

‘இது ஸந்த்யாகாலம். உன் கடமை இப்போது ஸந்த்யாவந்தனம் செய்வதுதான். என்
உபன்யாசத்தை கேட்பதற்காக, உரிய காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்யாமல் இருக்காதே’ என்று சைகை மூலம் எனக்கு உணர்த்தினார்கள். நானும் திருக்குளத்தில் ஸந்த்யை செய்யச் சென்று விட்டேன்.

அன்று இரவு பத்து மணிக்கு நாங்கள் அழைக்காமலேயே, மேலக்காவிரியிலுள்ள எங்கள் க்ருஹத்துக்குத் தானாகவே வந்து ஒரு மணி நேரம் பரமானுக்ரஹம் செய்தார்கள்.

பிராம்மணனுக்கு ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாக்கள்தான்முக்யமானது; வேறு எதுவும் உயர்ந்தது இல்லை. ‘பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன். தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்தேடிவர வேண்டும்’ என்ற உண்மையை உலகிற்கு இதன் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories