ஆன்மிகம்

திருப்புகழ்க் கதைகள் : மராமரம் துளைத்தல்!

கீழுலகங்கள் ஏழாவன; அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன.  ஏழ் இலாமையால், ஏழு கண்டபின் என்பதில் வரும் ஏழு - ஆகு

அறப்பளீஸ்வர சதகம்: முப்பத்திரண்டு அறங்கள்!

முப்பத்திரண்டு அறங்கள்பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்பிள்ளைகள் அருந்தி டும்பால்,பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்பெண்போகம், நாவிதன், வணான்,மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசுவாயின்உறை, பிணம்அ டக்கல்,வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்வழங்கல், சுண் ணாம்பு...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன் அவரது தென்னிந்தியப் பயணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்கியிருந்தபோது, ​​ஸ்ரீ சாஸ்திரிகள், ஒரு இரவு, நள்ளிரவைத் தாண்டியிருந்தாலும், ஆச்சார்யாள் அறையில் ஒரு பிரகாசமான விளக்கு எரிவதைக்...

குத்தாலம் அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்..

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலம் அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது . விழாவில் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை, செங்கோல், தொண்டைமண்டல ஆதீனகர்த்தர்கள் பங்கேற்றனர்.மயிலாடுதுறை...

திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்

ராமரே மாரீசனை உயிர் பிழைக்கும்படியாக விட்டும்; தவம்செய்த மாரீசன் அற வழியில் நடக்க முயன்றும்; ராவணனின் வற்புறுத்தலால் தவறிழைக்க முற்பட்டு

அறப்பளீஸ்வர சதகம்: நன்மை தீமை பகுத்தல்..!

நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்சொல்லும்நல் நெல்லை எள்ளைத்தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்தொண்டரைத் தொழுதொ ழும்பைநவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்நற்றமிழ்க் கவிவா ணரைநலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்கநயமுள்ள நாரியர்...
- 2026

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

வாழ்க்கை மற்றும் போதனைகள்ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிஜிநேற்றைய பதிவு தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன்ஸ்ரீ ஸ்ரீகாந்த சாஸ்திரி அவர்கள் தனது 19 வது வயதில் எனக்கு ஏஜெண்டாக இருந்து 62 வது வயது...

சபரிமலை வைகாசி மாத பூஜை-ஆன்லைன்  முன்பதிவு துவக்கம்..

வைகாசி மாத பூஜைகளுக்காக,உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை மே 14  திறக்கப்படுவதையொட்டி சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன்  முன்பதிவு துவங்கியுள்ளது.வைகாசி மாத பூஜைகளுக்காக...

ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுதான்- மதுரை ஆதினம்..

ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுதான் என்றுமதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் குமரி மாவட்டம் பாலபள்ளம் பகுதியில் நடந்த கோவில் கும்பாபிேஷகத்தில் கலந்து கொண்ட போது நிருபர்களிடம் கூறியுள்ளார்.அவர்...

சர்வ அலங்காரத்தில் ஸ்ரீஆண்டாள்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழாக்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்   குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலிப்பர்.நேற்று இரவு இந்த மண்டலத்தில்சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில்  எழுந்தருளினர்‌.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பட்டின பிரவேசம் செய்ய தடை மனவேதனை யளிக்கிறது-ஸ்ரீவிலி ஜீயர்

பட்டின பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது எனஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ  சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் மேலும் கூறுகையில்,ஆதீனங்கள் விஷயத்திலும் மடாதிபதிகள் விஷயத்திலும் கோயில் விஷயத்தில் யாரும் தலையிட்டு இதைச்...

திருப்புகழ் கதைகள்: மாரீசன் கதை!

இனிமேலும் சந்தோஷமாக வாழும் வழியைப்பார்” என்று இராவணனுக்கு அறவுரை-அறிவுரை சொன்னான் மாரீசன்.
- 2026

Recent articles