Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..!
பகை கொள்ளத் தகாதவர்மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடுமாறாத மர்மம் உடையோர்,வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்மடையர்,மந் திரவா தியர்,சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்சூழ்வயித் தியர்,க விதைகள்சொற்றிடும் புலவர்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிகுடும்ப தெய்வம் நான் இதைச் சொன்னவுடனேயே ஆச்சார்யாள் சிரித்தார். என் முட்டாள்தனத்தை நான் உடனடியாக உணர்ந்தேன். மிகுந்த முயற்சியால் முந்தைய ஆச்சார்யாவிற்கும் அவரது புனிதத்திற்கும் சாரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை...
அறப்பளீஸ்வர சதகம்: காமன் துணைப்பொருள்கள்!
காமன் துணைப்பொருள்கள்வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;மேல்விடும் கணைகள் அலராம்;வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;வேழம்கெ டாதஇருள் ஆம்;வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடியவண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;மனதேபெ ரும்போர்க் களம்;சஞ்சரிக இசைபாடல்;...
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, திறப்பு..
திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு விரைவில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கடந்தாண்டு நவம்பரில் பெய்த கன மழை காரணமாக,...
சங்கரஜெயந்தி ஸ்பெஷல்: ஸ்ரீகுருவாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
ஸ்ரீ குரு அஷ்டகம்1) ச'ரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம்யச' : சாரு சித்ரம் தனம் மேருதுல்யம் /மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மேதத : கிம் தத : கிம் தத...
திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்!
மாரீசன் வதம், கரன் வதம், மராமரம் துளைத்தல், வாலி வதம், வலிமையான இராவண வதம், முராசுர வதம், இரவிகுலம் ஆகியவை பற்றி அருண்கிரியார்
ஸ்ரீ ராமானுஜர்: வாழ்வும் வாக்கும்!
ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கட்டிக்காத்து வருவது ஸ்ரீ ராமானுஜருடைய உயர்ந்த தத்துவத்தினால் ஈர்க்கப்பட்ட பல உயர்ந்த ஆசார்ய பரம்பரைகளால் மட்டுமே
ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல்: தோடகாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல் !குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர்குருர் தேவோ மஹேஸ்வர:குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மதஸ்மை ஸ்ரீ குரவே நம:( குருவே பிரம்மன் குருவே விஷ்ணுகுருவே மகேசன் குருவே பரம்பொருள்பிரம்மா ; விஷ்ணு ;...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய தொடர்ச்சிகுடும்ப தெய்வம் அது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது; நான் நான்கு அல்லது ஐந்து நாட்கள் என் முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருந்தபோதிலும், எனக்கு அருகில் வெற்றி கிடைக்கவில்லை.இந்தத் தோல்வி என்னை மிகவும்...
திருத்தணி கோவிலில் ஆன்லைன் டிக்கெட்.. மீண்டும் தொடக்கம்!
தரிசன டிக்கெட் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருந்தது.
ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்: திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!
இதை அறிந்தோர் பாக்கியசாலிகள். திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ?
இன்று பகவத் ஸ்ரீராமானுஜர் அவதரித்த சுபதினம்..
இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் இன்று அதிகாலை துவங்கி நாளை காலை 7.52வரை திருவாதிரை உள்ளது. இதே நாளில் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜர் அவதரித்தார்.ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் என்பது...