Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: காதலும் அதன் குணங்களும்.!
காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,மலர்நீலம் இவைஐந் துமேமாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரிமனதிலா சையையெ ழுப்பும்;வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;மிகஅசோ கம்து யர்செயும்;வீழ்த்திடும் குளிர் முல்லை;...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்கிறதுகுடும்ப தெய்வம் அவர் பதிலளித்தார் "நீங்கள் அவரை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?" “இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்” என்றேன். "முடி இவ்வளவு நீளமாக வளர இது போதாதா?" என்பது அவரது...
திருப்புகழ் கதைகள்: ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராஹப் பெருமாள்!
உனக்கு ஏற்ற சம பலமுள்ள வீரர் மகாவிஷ்னூ மட்டுமே” என வருணன் சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம்
அறப்பளீஸ்வர சதகம்: தத்துவத் கிரயம்!
முப்பொருள் (தத்துவத் திரயம்)பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்பொருந்துமிந் திரிய மைந்தும்,பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்புகலரிய கரணம் நான்கும்,ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;உயர்கால நியதி கலையோடோங்கிவரு வித்தை, ராகம், புருடன்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிகுடும்ப தெய்வம் முந்தைய ஆச்சார்யர்களுக்கும் இந்தக் கொள்கையைப் பொருத்தினால், அவர்கள் அனைவரும் அடிப்படையில் ஸ்ரீ சங்கர பகவத்பாதர் அவர்களே என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்வோம், அதை இன்னும் நாம் தொடர்ந்தால்,...
கும்பகோணத்தில் இன்று நடந்த அட்சய திருதியை 12கருடசேவை..
அட்சய திரிதியை முன்னிட்டு ஒரே இடத்தில் 12 பெருமாள்கள் அருள்பாலிக்கும் நிகழ்வான 12 கருடசேவை நிகழ்ச்சி கும்பகோணத்தில் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்து...
அட்சயதிருதியை: இத்தனை விஷயம் இருக்கா..?
ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள்.அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு...
அறப்பளீஸ்வர சதகம்: அந்தணரை பழிப்போருக்கு ஆயுசு குறையும்!
பல்துறைதாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்தங்களுக் கவைத ழுவுறா!சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்தயவிலோர் ஆயுள் பெருகார்!மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்வீடுநற் செந்நெல் இவைகள்வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்விலைகொடுத் தேகொள் ளுவார்!தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்தீண்டரிய...
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ. 1.33 உண்டியல் காணிக்கை வசூல்!
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ1 கோடியே 33 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
அநீதியாக ஆட்சி செய்தவர்களை தண்டித்த அவதாரம்!
நல்லவர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ, அப்பொழுதெல்லாம் இறைவன் விஷ்ணு அவதாரம் எடுத்து, நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காத்தருளி இருக்கின்றார்.அவருடைய அவதாரங்களில் மிகவும் போற்றுதலுக்குறிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.பரசுராமர்விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்...
அட்சய திருதியை: கொடுத்து உயருங்கள்..!
அட்சய திருதியை நாளில்தான், குபேரனுக்கு பகவான் கிருஷ்ணரால் ஐஸ்வர்ய யோகம் கிடைத்தது என்கிறது புராணம்.சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வருகிற மூன்றாம் நாள், திருதியை திதியில்தான் குபேர யோகம் தந்தருளினார் பகவான்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிகுடும்ப தெய்வம்அவள் கண்கள் மூடியிருந்தாலும் நடுங்கின. அவளது உதடுகளும் வெகுவாக நடுங்கின. பழைய ஆவி பிரச்சனையா என்று சந்தேகப்பட்டேன்.பின்னர் அவள் ஒரு விசித்திரமான தொனியில் பேசி, "நீங்கள் மாடிக்கு என்ன...