ஆன்மிகம்

திருப்புகழ் கதைகள்: வராஹ அவதாரம்!

கீதையின்சாரம் என்று எங்கும் ஓர் உபதேசம் பரப்பப்படுகிறது. “எது நடந்ததோ அது நன்றாக நடந்தது…… இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவனு

விவேகானந்தா கேந்திரா பொன்விழா ஆண்டு: செங்கோட்டையில் திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் வைத்து விவேகானந்தா கேந்திர 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக

அறப்பளீஸ்வர சதகம்: கோபத்தின் கொடுமை!

சீற்றத்தின் கொடுமைகோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!கோபமே குடிகெ டுக்கும்!கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!கோபமே துயர்கொ டுக்கும்!கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!கோபமே உறவ றுக்கும்!கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!கோபமே கருணை போக்கும்!கோபமே ஈனமாம் கோபமே...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய தொடர்ச்சிகுடும்ப தெய்வம் அவர் வெளியேறிய பிறகு நான் ஆச்சார்யாளிடம் "மற்ற வகையான ஆவி என் சகோதரியைத் தொந்தரவு செய்கிறது, ஆனால் எப்படியோ அதன் வழிகாட்டுதல்களை இது வரை செயல்படுத்த முடியவில்லை.""அப்படியா?" என்பது...

திருப்புகழ் கதைகள்: வாரம் உற்ற…

அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி முப்பத்திமூன்றாவது திருப்புகழான “வாரம் உற்ற” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாட

அறப்பளீஸ்வர சதகம்: நிதி அமைச்சர் லட்சணம்!

அரசவைக் கணக்கர்வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்வரவிடுப் போன்ம னதையும்,மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்வருகர தலாம லகமாய்விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையளவிடஎழு தவாசிக் கவும்வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்மேன்மைரா யசகா ரன்ஆம்;கருவாய் அறிந்து...
- 2026

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சிகுடும்ப தெய்வம் சில மாதங்களுக்குப் பிறகு நான் மீண்டும் திருமங்கலத்தில் அவரிடம் சென்றேன், அவருடைய பூஜையில் மகாலிங்கத்தைக் காணவில்லை. எனக்கு தைரியம் இல்லாததற்கு நான் சற்று வருந்தினேன், மேலும் ஒரு...

திருப்புகழ் கதைகள்: காகம் உற அருள் செய்த மாயன்!

அங்ஙனம் அக்காலன் வந்து என்னையணுகா வண்ணம் உமது திருவடித் தொழும்பனாக ஆக்கிக் கொள்வீர்” என்று சுவாமிகள் முறையிடுகின்றார். இதனால்

அறப்பளீஸ்வர சதகம்: அரசவைக்கு தகுதியுடையோர்..!

தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,சாலமேல் வருக ருமமும்தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்தானாதி பதியா குவான்;மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,வாழ்குடி படைத்தி றமையும்,மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்வளமான மதிமந் திரி;துன்னிய படைக்குணம்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

வாழ்க்கை மற்றும் போதனைகள்ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிஜிநேற்றைய பதிவு தொடர்ச்சிகுடும்ப தெய்வம்1904 ஆம் ஆண்டு அல்லது அன்றைய ஜெகத்குருவாகிய ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி மஹாஸ்வாமிஜிக்கு மரியாதை செலுத்த என்...

திருப்புகழ் கதைகள்: தேய்ந்தான்… வளர்ந்தான்..!

தக்ஷப்பிரஜாபதிக்குப் பிறந்த பெண்களில் அசுவினி முதல் ரேவதி வரையுள்ள இருபத்து ஏழு பெண்களும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டனர்.

அறப்பளீஸ்வர சதகம்: உழவின் சிறப்பு!

வேளாளர் சிறப்புயசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்இயற்றிநல் லேர்பெ றுவதும்,இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்டென்றும்நல் லேர்பெ றுவதும்,வசனாதி தப்பாது தனதா னியந் தேடிவசியர்நல் லேர்பெ றுவதும்,மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிகவளமைபெற் றேர்பெ றுவதும்,திசைதோறும் உள்ளபல...
- 2026

Recent articles