Breaking News
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன்ஒரு நாள் அவர் சாவகாசமாக என்னிடம் கூறினார் "அவரது திருவருளால் தமிழில் சரளமாக சொற்பொழிவு செய்ய முடியும் என்று தோன்றுகிறது." நான் "ஆம்" என்றேன்.மேலும், "எங்கள்...
திருப்புகழ் கதைகள்: நா அசைய நாடசையும்
தம் வழியில் ஐம்புலன்களை ஆட்டிப்படைத்தவர்கள் ஆவார்கள். இந்த ஐம்புலங்களில் மிக முக்கியமானதான நாவினை, கருணாநிதியான ஆண்டவரின்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் 7ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.பட்சி தீர்த்தம்,...
திருச்சூர் பூரம் மழையால் நின்ற வாணவேடிக்கை இன்று இரவு நடைபெறும்..
கேரளாவில் பிரசித்திப்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வெகுவிமர்சையாக இன்றும் நடைபெற்ற நிலையில் நள்ளிரவில் மழையால் நிறுத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி இன்று இரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும்.திருச்சூர் பூரம் விழாவில் நேற்று...
அறப்பளீஸ்வர சதகம்: புராணம்!
புராணம்தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும்வா மனம், மச் சமே,சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்தசரிதமே, பிரமாண் டமும்,தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;நெடியமால் கதை;வை ணவம்நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,நீடிய புராணம்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன் ஸ்ரீ சாஸ்திரிகள் மீது ஆச்சார்யாள் கொண்டிருந்த அதீத நம்பிக்கையின் பார்வையில், பிந்தையவரின் பொறுப்பு மிகவும் பெரிய அளவில் உயர்த்தப்பட்டது.தனிப்பட்ட முறையில் அவர்கள் தொடர்பான மடத்தின் எந்தவொரு செயலிலும்...
கரூர் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பூச்சொரிதல் விழா!
கரூர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பூச்சொரிதல் நிகழ்ச்சி – பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு
கேரளா திருச்சூரில் மிகப் பிரம்மாண்டமாக துவங்கிய திருச்சூர் பூரம் ..
கடவுளின் சொந்த தேசம்,கடவுள் வாழும் பூமி என்று அழைக்கப்படும் கேரளாவில் நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான விழாக்களில் திருச்சூர் பூரம் முக்கியமானதாகும். கடந்த இரு ஆண்டுகளாக கொரானா பரவலால் சம்பிரதாய நிகழ்வாக நடந்த திருச்சூர்...
திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை மலை
இத்தனை சிறப்புடைய, ஒரு பெரிய தெய்வ தத்துவத்தையே உள்ளடக்கிய நாக்கு பற்றிய சில சிறப்புச் செய்திகளை நாளை காணலாம்.
அறப்பளீஸ்வர சதகம்: இல்லறம்!
இல்லறம்தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்சன்மார்க்கம் உளமனை வியைத்தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்தனைநம்பி வருவோர் களைச்சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்தென்புலத் தோர் வறிஞரைத்தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்தேனுவைப் பூசுரர் தமைச்சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாதுதான்புரிந்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன் சிறுவயதிலிருந்தே அவரது பூர்வாஷ்ரமத்தில் ஆச்சார்யாள் ஸ்ரீ சாஸ்திரியின் குடும்ப உறுப்பினராக நடத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.ஸ்ரீ சாஸ்திரியிடம் எப்போதும் ஒருவித தந்தைவழி பாசத்தை ஆச்சார்யாள் உபசரிப்பதும்,...
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு!
இதனால், மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.