Breaking News
குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில்!
500 ஆண்டு காலமாக இருக்கும் அவரையும் தரிசித்து விட்டு இயற்கை காட்சிகளை இரசித்து கொண்டு கால்நடையாக கரைவழியே வடக்கு பக்கமாக நடந்து சென்றால் சனி
ந்ருஸிம்ஹஜெயந்தி ஸ்பெஷல்! அழகிய சிங்கர்!
ஸிம்ஹன் நரஸிம்ஹன் ஸிம்ஹன்தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள்புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம்...
அறப்பளீஸ்வர சதகம்: சிவன்!
சிவமூர்த்திபிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்பெரியன், உயர் வதுவை வடிவன்பிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்றபெம்மான், புரந் தகித்தோன்,மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடிவௌவினோன், வீரே சுரன்,மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்வனசரன்,கங்கா ளனே,விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்திமிக்கசக்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, ஹிரண்யகசிபுவைத் தண்டிக்கவும், அவரது மகன் பிரஹலாதனை ஆசீர்வதிக்கவும் கடவுள் நரசிம்ம (மனிதன்-சிங்கம்) வடிவில் அவதரித்த நாள், பொதுவாக மடத்தில் சிறப்பு பூஜையுடன்...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஊஞ்சல் சேவை..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலத்தில்ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதில் ஒன்று ஒவ்வொரு வெள்ளியும் நடைபெறும் ஊஞ்சல்...
திருப்புகழ் கதைகள்: நகைத்து உருக்கி – திருக் கயிலை
அந்த 6 நெருப்புப் பொறிகளை சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்ததால் முருகனைக் கங்கையின் மைந்தன் என்று முருகனை
அறப்பளீஸ்வர சதகம்: தசாவதாரம்..!
திருமால் அவதாரம்சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்சுருதிதந் ததுமச் சம்ஆம்;சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்சுருட்டிமா நிலம்எ டுத்தேபோமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;பொல்லாத கனகன் உயிரைப்போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியதுபுனிதவா மனமூர்த் திஆம்;ஏமுறும் இராவணனை...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன் ஸ்ரீ சாஸ்திரிகள் முந்தைய ஆச்சார்யா மீது தீவிர பக்தி கொண்டிருந்தார் என்றும், ஆச்சார்யாள் மீது அவருக்கு இருந்த மரியாதை ஒருவித மகன் பாசத்தால் தணிந்தது என்றும் முன்பே...
அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலம்..
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற புகழுடன் விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும்...
இன்று பாவங்கள் நீங்கும் மோகினி ஏகாதசி சுப தினம்…
சித்திரை-வைகாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை மோகினி ஏகாதசியாக கொண்டாடுகின்றனர். இன்று மோகினி ஏகாதசி தினமாகும்.சுய கட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத்துவத்தை விளக்கும் வரூதினீ ஏகாதசி விரத கதையைக்கேட்ட தனுர்தாரி...
அறப்பளீஸ்வர சதகம்: புகழ்ச்சி..!
புகழ்ச்சிபருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,பாரில்மறை யாத நிதியம்,பரிதிகண் டலராத நிலவுகண் டுலராதபண்புடைய பங்கே ருகம்கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்கானில் உறை யாத சீயம்;கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்காசினியில் அருமை யாகும்!தெரியவுரை...
தகாது செய்தவைகள் தகரவும்.. பிரிந்தவர் சேரவும்.. ஏகாதசி விரதம்!
மோகினி ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த விரதத்தால் மனிதன் நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டியதில்லை என்று நம்பப்படுகிறது. திரேதா யுகத்தில் விஷ்ணு கடல் கலக்கும் போது இந்த வடிவத்தை எடுத்தார் என்று...