Breaking News
திருப்புகழ் கதைகள்: புமி அதனில் – திருக் கயிலை!
தேவகன்னியரும்(பெண்)+காமதேனுப் பசுவும்(ஆ)+வெள்ளை யானையும்(கடம்) வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண்+ஆ+கடம் = பெண்ணாகடம் என்று பெயர்
திருச்செந்தூர் இராஜகோபுரத்தில் இரவில் ஏறிய நபரால் பரபரப்பு!
இரவு நேரத்தில் 137 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறியது பக்தர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா- மன்மத தகனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம், பஞ்சபூத ஸ்தலங்களில்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி கிரிவலம்..
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வே பகுதிகளிலிருந்து ஏராளமான...
எதிரிகள் விலக, துன்பங்கள் அகல, கடன் தொல்லை, கணவன் மனைவி பிரச்சினை தீர.. வழிபடுங்கள்..!
வைகாசிமாதம் வளர்பிறை சதுர்த்தசி அன்று, சூரியன் மறையும் வேளை (பகலுமின்றி, இரவுமின்றி, மாலை அந்திப் பொழுதில் ஸ்ரீநரசிம்மர் அவதரித்தார். இதுவே ஸ்ரீநரசிம்ம ஜயந்தி ஆகும்.நரசிம்மரை வழிபட்டால் சிவன்,பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும்.நரசிம்மரை தொடர்ந்து...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிஉண்மையான சேவை ஸ்ரீ சாஸ்திரிகள் தனது பக்தியாலும் திறனாலும் முந்தைய ஆச்சாரியாரின் முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்த நம்பிக்கைக்கு உதாரணமாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை...
திருப்புகழ் கதைகள் : சார்தாம் யாத்ரா!
அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் குளித்து தங்களின் பாவங்களை நீக்கி கொள்ள முடியும் என்பது ஓர்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பௌர்ணமி வழிபாடு..
இன்று வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபாடு நடத்தினர் .பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை...
காஞ்சி தேவராஜஸ்வாமி திருக்கோயில்: கருடவாகனத்தில் வீதியுலா!
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருடசேவை காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை, கங்கை!
கோபத்தின் எல்லைக்குச் சென்ற சந்தனு “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்று கேட்டார். இதனால் கங்கையின் சாபமும் நீங்கியது.
அறப்பளீஸ்வர சதகம்: கவி வணக்கம்!
கவி வணக்கம்மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகைமருக்கொழுந் துயர்கூ விளம்மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூடமணிமுடி தனிற்பொ றுத்தேசிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகுசெம்முள்ளி மலர்சூ டவேசித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகாதேவதே வா!தெ ரிந்தேகலைவலா ருரைக்குநன் கவியொடம்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன் சாஸ்திரி: இந்த நிலையில், நான் உங்களிடம் வந்துள்ளேன். தயவுசெய்து எனக்கு ஒரு லிப்ட் கொடுத்து என்னை ஆசீர்வதிக்கவும். ஆ: கற்பிப்பதில் எனக்கு நிச்சயமாக எந்த ஆட்சேபனையும்...