ஆன்மிகம்

நீண்டகால பிணைப்பிற்கு.. நீக்க வேண்டியவை!

நகை வியாபாரி சிவகனேஷின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.ஒரு நாள் அந்த நகை வியாபாரி சிவகனேஷின்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சிஸ்ரீ சாஸ்திரிகள் ஆச்சார்யாள் மனப்பான்மையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அதே நேரத்தில், ஆச்சார்யாள் யோசனையை நிறைவேற்றுவதற்கு உந்துதல் பெற்றார்.அவர் அதிகாரியுடன் உரையாடினார், ஒரு குறிப்பிட்ட பொருளில் சில செலவழிக்கப்படாத பாக்கி...

திருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகவதமும், பாகவதரும்..!

ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகவும் பிரியமான சேவகர் ஆவார்,வக்ரேஷ்வர பண்டிதர் நதியா மாவட்டம், திரிவேணிக்கு அருகிலுள்ள குப்தபரா என்னும் கிராமத்தில் பிறந்தார்.அனுதினமும் ஸ்ரீவாச பண்டிதர் எனும் பக்தரின்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!

நேற்றைய பதிவு தொடர்ச்சிமாலையில், ஸ்ரீ சாஸ்திரிகள் ஆச்சார்யாளிடம் சென்றார்.சாஸ்திரி: அரசு பட்ஜெட்டில் உமது திருமேனி உங்கள் விருப்பப்படி எந்தப் பொருளையும் மாற்றிக்கொள்ளலாம் என்று வழங்கப்பட்டுள்ளதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் எப்போதாவது...

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரும் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று காலை சுத்தி கலச பூஜை துவங்கியது.108 திவ்யதேசங்களில் மலைநாட்டு வைணவ திவ்ய...
- 2026

தண்ணீரும், தாமரை திருவடிகளும்..!

இன்றும் நம் வீட்டிற்கு யார் வந்தாலும்‌ தண்ணீர் அருந்த கொடுப்பது நம்முன்னோர்கள்‌ வழக்கம் .புதிதாக வருபவர்‌ தெரிந்தவராகஇருந்தாலும்‌, தெரியாதவராக இருந்தாலும்‌ குடிக்க தண்ணீர்‌ கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள்‌ பேசுவது மற்றும்‌ அவருக்கு...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சிஇவ்வகையான வர்ணனைகள் ஸ்ரீ சாஸ்திரியை பெரிதும் சிதைத்தது. இருப்பினும் மறுநாள் யோகாசனத்தில் அமர்ந்தபடியே ஆச்சார்யர் சமாதி ஆனபோது அதன் உண்மையை உணர்ந்தார்.அவர் மறுநாள் அவதாரத்திலிருந்து விடுபடுவார் என்பதில் ஆச்சார்யாள் உறுதியாக...

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை!

கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் சிதலமடைந்து வருவதால் இப்பகுதி மக்களும் பக்தர்களும் மனவேதனை அடைந்துள்ளனர்.

திருச்செந்துார் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் அவதி..

திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஏழு மணி நேரம்வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த முறையை மாற்றி கொள்ள பக்தர்கள் வலியுறுத்தி...

எளிய பக்திக்கு இறைவன் அருள்..!

ஏழை குடியானவன் செந்தில், குடும்ப கஷ்டங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தான்.தன்னுடைய பணிக்காக அதிகாலையில் செல்லும் செந்தில் , இரவு வேளையில்தான் வீடு திரும்புவான்.எனவே அவனால் தினமும் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட முடியவில்லை.இறைவனை...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சிமுந்தைய ஆச்சார்யா விதேஹமுக்தி அடைந்ததற்கு முந்தைய நாளில், ஸ்ரீ சாஸ்திரிகள் இயல்பாகவே அவரது உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டார்.அவர் ஸ்ரீ சாரதாம்பாவின் தெய்வீக சந்நிதிக்குச் சென்று, அவர் உடல் நலம்...
- 2026

Recent articles