ஆன்மிகம்

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (20): தொடர்பியலின் சூட்சுமம்!

ராமாயணத்தில் ராமன் மூலம் அரசாளுபவருக்கு இருக்கக் கூடாத குணங்களைக் குறிப்பிடுகிறார். இவற்றை ராஜ தோஷங்கள் என்று வர்ணிக்கிறார்.

திருப்புகழ் கதைகள்: கோவர்த்தன கிரிதாரி!

கிருஷ்ணர் அதற்கு – தந்தையே, இந்திரனை வழிபடத் தேவையில்லை. நாம் நமது கடமைகளைச் செய்தால் தேவர்களைத்

தைப்பூசம் ஸ்பெஷல்: விரதமும் மகிமையும்..!

தைப்பூசம் ஸ்பெஷல்:இந்த தைப்பூசத் திருநாளன்று முருக பெருமானை உலகெங்கிலும் வழிபடுவர் . முருகனுக்கென்று ஏராளமான பெருமைகளும் பராக்கிரமங்களும் இருக்கின்றன.தைப்பூசத்தன்று தொட்ட காரியமெல்லாம் துலங்கும்.ஊர்களில் திருவிழாக்களில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்வதைப் பார்த்திருப்போம். அதேபோல்...

மனிதப்பிறவி: ஆச்சார்யாள் அருளுரை!

நாம் எந்த உயர்ந்த லோகத்திற்குச் சென்றாலும்க்ஷீணேபுண்யே மர்த்யலோகம் விசந்திஎன்று சொன்னதுபோல் புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மனிதர்களின் உலகிற்குத்தான் செல்ல வேண்டிவரும். ஆகவே நாம் நிலையற்ற பொருட்களிலிருந்து விடுபட்டு நிலையான பொருளை அடைவதற்கு பகவான் சக்தி...

திருவண்ணாமலை: திருவூடல் திருவிழா!

நூற்றாண்டு கால வரலாற்றில் முதல்முறையாக குறைந்தளவு பக்தர்களை கொண்டு திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடைபெற்றது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு...

கோணிப்பையோடு சுற்றிய மனிதன்.. நாற்றம் தாங்காமல் ஓடிய மற்றோர்..!

நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்காமல் ஓயமாட்டேன்” என்றுபரசுராம் சாமியார் முன்...
- 2026

அடுத்த ஜென்மத்தில் சுகம்: ஆச்சார்யாள் அருளுரை!

நாம் நம்முடைய சக்திக்குத் தகுந்த ரீதியிலே தர்மத்தை ஆசரித்து சிரேயஸ்ஸை அடைய வேண்டியது நம்முடைய கர்தவ்யம்.நமக்கு அவஸ்யமானது. பகவத்பாதாள் ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னார். “உன்னுடைய ஜீவிதத்திலே உனக்கு கிடைக்கக்கூடிய சமயத்தை (காலத்தை)...

திருப்புகழ் கதைகள்: தகர நறுமலர்!

கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்த வரலாறும், பாண்டவர்களுக்காக தூது சென்றபோது விதுரன் வீட்டில் தங்கியது பற்றியும் சொல்லப்படுகிறது.

கண் முன்னே நடக்கும் தீமைகளை தடுக்காமல் இருப்பதே பாவம்!

தன் கண் முன், பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும். (விதி வலியது)மகாபாரதப் போரில்...

அவதார நோக்கம்: ஆச்சார்யாள் அருளுரை!

பகவான் வைகுண்டத்திலிருந்து கீழிறங்கிப் பலவிதமான அவதாரங்களை எடுத்துக் கொண்டது அவரைப் பொறுத்த வரையில் தேவையே இல்லையென்றாலும், சிரமப்படும் மக்களுக்கு நன்மை தரவேண்டும் என்ற ஓரே எண்ணத்துடன், கருணையினால் அவதாரம் எடுத்தார்.பகவான் நமக்கு, மற்றவர்...

மாட்டுப் பொங்கல்: அண்ணாமலையார் கோயிலில் நந்திக்கு சிறப்பு அலங்காரம்!

ஐந்து நாட்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாலும், பௌர்ணமி தினமான திங்கட்கிழமை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு

பெருமாள் 108 போற்றி!

பெருமாள் 108 போற்றிஓம் ஹரி ஹரி போற்றிஓம் ஸ்ரீஹரி போற்றிஓம் நர ஹரி போற்றிஓம் முர ஹரி போற்றிஓம் கிருஷ்ணா ஹரி போற்றிஓம் அம்புஜாஷா போற்றிஓம் அச்சுதா போற்றிஓம் உச்சிதா போற்றிஓம் பஞ்சாயுதா...
- 2026

Recent articles