ஆன்மிகம்

குருவின் லட்சணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

சீடனானவன் குருவைச் சரணமடைந்து சேவை செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். குருவினிடம் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எவை என்பது குறித்து வேதாந்ததேசிகர் சுலோகம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.“ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியம்அனகம் ச்ரோத்ரியம்...

திருப்புகழ் கதைகள்: நின்னொடும் எழுவர்!

விபீஷணன் சரணடைய வந்தபோது இராமன் தன் நண்பர்களான சுக்ரீவன், ஜாம்பவான் ஆகியோரிடத்து கருத்து கேட்கிறார்.

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (16): சாமர்த்தியப் பேச்சு!

ராமரின் கதையை முழுவதும் கூறிய பின்னர்தான் ராமன் அளித்த மோதிரத்தை சீதையிடம் கொடுத்தார் அனுமன். இது புத்திகூர்மை

இரண்டு லக்ஷணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

ப்ரஹ்மம் என்பது குணமும், வடிவமும் இல்லாதது. அதற்கு லக்ஷணங்களைச் சொல்லுகிறீர்களே என்று கேட்டால், லக்ஷணங்கள் இருவிதம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.இதற்கு உதாரணத்தைப் பார்ப்போம். தேவதத்தன் என்று ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய வீடு...

திருப்புகழ் கதைகள்: நின்னொடும் எழுவர் ஆனோம்!

திருப்புகழ்க் கதைகள் 224- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -சுருளளக பார – பழநிநின்னொடும் எழுவர் ஆனேம்பரிவாலே பரவிய விபீஷணன் பொன் மகுடமுடி சூட நின்ற படைஞரொடி ராவணன் அவனுறவோடே எரிபுகுத மாறி லண்டர்...

இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்: ஏகாதசி ஸ்லோகம்!

ஏகாதசி ஸ்லோகம்வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம்ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம்நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம்கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம்...
- 2026

ஶ்ரீ ரங்கநாத அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஶ்ரீ ரங்கநாதஷ்டகம்ஆனந்தரூபே நிஜபோதரூபேப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபேசசாங்கரூபே ரமணீயரூபேஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே (1)பொருள்:ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும்,...

அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு!

தொடர்ந்து சொர்க்க வாசல் எனப்படும் வைகுந்த வாயில் திறக்கப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வைகுந்த வாயில் வழியாக சென்று

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்!

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்ஏகாதசிகளில் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி மகிமை !சிவபெருமான் விரதங்களில் மிக உயர்ந்த மற்றும் உன்னதமான விரதம் இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் என்று பார்வதி தேவிக்கு எடுத்துக் கூறினார்.மார்கழி...

பெருமாளுக்கு பிடித்த அந்த நாமம்!

திருமாலின் 12 திருநாமங்கள்அகில உலகங்களையும் காத்து இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று நாளும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்துக்கொண்டிருப்பவரை ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ மஹாவிஷ்ணு என்றெல்லாம் துதித்து, அவரை 100, 1000, லட்சம் அல்லது கோடி...

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் ஏன்..?

வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதன் பொருள்பவித்திரமான தனுர் மாதத்தில் வரும் தெய்வீகமான ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கிறோம். பவித்திரமான ஏகாதசி பர்வம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் சிலச்சில...

திருப்பதி: அறிந்ததும் அறியாததும்..!

திருப்பதி பற்றிப் பலரும் அறிந்திராத செய்திகள்..திருப்பதி என்பது அடிவாரப் பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.திருமலை ஏழுமலையானுடைய சிலை,...
- 2026

Recent articles