ஆன்மிகம்

விதியின் வழியே..! ஆச்சார்யாள் அருளுரை!

ஆசைகள் கஷ்டத்தை பலனாகக் கொடுக்கின்றன என்று ஒருவன் அறிந்து விட்டானேயானால், பகுத்தறிந்து பார்ப்பது ஒன்றுதான் ஒருவன் திருந்த ஒரே வழியாகும்.ஆகவே, ஒருவன் தரித்ரனாகிவிடக் கூடாது என்று விரும்பினால், அவன் விஷயங்களுக்கு ஆசைப்படக் கூடாது....

பக்தர்களுக்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து சுவாமிக்கு பூஜைகள் கோவில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன்பின் அரசின் முயற்சியால்...

விஷ்ணுபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் தமிழ் அர்த்தத்துடன்..!

விஷ்ணுபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம்1 சிதம்சம் விபும் நிரமலம் நிர்விகல்பம் நிரீஹம் நிராகார மோங்காரகம்யம்மி குணாதீத மவ்யக்த மேகம் துரீயம் பரம் ப்ரஹ்ம் யவிஷ்ணு புஜங்கப்ரயாதஸ்தோத்ரம்1.சிதம்சம் விபும் நிரமலம் நிர்விகல்பம்நிரீஹம் நிராகார மோங்காரகம்யம்மிகுணாதீத மவ்யக்த மேகம் துரீயம்பரம்...

சுகதுக்கம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஒருவன் தனக்கு சுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் துக்கம் வந்தால் அழுவோம். ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் சுகம் வந்தாலும் அழுது கொண்டிருக்க வேண்டுமா.? இவ்வாறு...

திருப்புகழ் கதைகள்: விதுரன் உணர்த்தும் நீதி!

விதுரன் நல்ல நீதிமான், சிறந்த வில் வீரன். அந்த மதிசிறந்தவரைத் துரியோதனன், அவையில் அனைவர் முன்னும் இகழ்ந்து பேசினான்.

திருமணத்தடை, மக்கட்பேறு, கடன்தொல்லை, புதிய வீடு.. அருள் தரும் சுப்ரமணியர்!

ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமிதிருக்கோவில் சிறுவாபுரிதமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற கோவில் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும்.சென்னையிலிருந்து சுமார் 30-40 கிமீ தொலைவில் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் இந்த கோவில் அமைந்துள்ளது....
- 2026

பெண், பொன்: ஆச்சார்யாள் அருளுரை!

உலகத்திலே மனிதனுக்கு இரண்டு விஷயங்களில் “மோஹம்” உண்டாகிறது. அவை “பெண்” மற்றும் “பொன்” என்பவையே. இந்த இரண்டிலும் மோஹமடைந்தவன் தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றான்.எவனுக்கு இந்த இரண்டிலும் மோஹம் இல்லையோ அவனே “மஹாத்மா” எனப்படுகிறான்.இராவணன்...

திருப்புகழ் கதைகள்: விதுரன் வீட்டில் தங்கிய கிருஷ்ணர்!

இதனை “தருமதீபிகை”யில் கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார் மிக அழகாகப் பாடுவார்.

சமயபுரம் மாரியம்மனுக்கு அரங்கநாதர் சீர்!

தைப்பூசத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சீர் வரிசைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.ஸ்ரீரங்கம் அரங்கநாதரும், சமயபுரம் மாரியம்மனும் அண்ணன் தங்கை உறவுமுறை கொண்டவா்கள். இதையொட்டி ஆண்டுதோறும்...

சகலமும் தரும் நரசிம்மர் துதி!

ஸ்ரீநரசிம்மர்துதி”-பன்னிருதிருநாமங்கள்-தினமும்.நரஹரியாகத் தோன்றிய நாரணரே, உமது பன்னிரு திருநாமங்களைச் சொல்கிறேன்.பிரகாச ஒளிபொருந்தியவர் என்பதால் மகாஜ்வாலன்.சினம் மிக்க சிம்மமாதலால் உக்ரசீயம்.அச்சமூட்டும் கூரிய பற்களை உடையவர் ஆதலின் வஜ்ர தம்ஷ்ட்ரன்.மேதாவியாக விளங்குபவன் என்பதால் அதிசதுரன்.மனிதனும் சிம்மமும் சேர்ந்த...

சண்டியின் சக்தியும், ஸ்ரீசன்னிதானத்தில் அருளும்…!

சண்டியின் சக்தியும், ஸ்ரீ சன்னிதானத்தின் அருளும் இணைந்து(சிருங்கேரிக்கு முதன்முறையாக விரைவில் செல்லவிருக்கும் ஒருவரின் கதை..)ஒரு நடுத்தர வயதுப் பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் வழக்கமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள். அவள் வேலையில் இருக்கிறாள்,...

திருப்புகழ் கதைகள்: விதுரரும் ஸ்ரீகிருஷ்ணரும்!

தங்கள் அன்னையை விதுரரின் பாதுகாப்பில்தான் விட்டு விட்டு செல்கின்றனர். அவளையும் ஸ்ரீ கிருஷ்ணர் அங்கே சந்திக்கிறார். அப்போது அவர்கள் என்ன பேசினார்கள்?
- 2026

Recent articles