தேரில் வந்து அருளும் நாதர்!
பக்திப்பரவசத்துடன் ஆடியும் , பாடியும் தன் வழிபாட்டை செலுத்தலானார்
வாழ்வின் இன்பமும் துன்பமும்: ஆச்சார்யாள் அருளுரை!
ஏதாவது கஷ்டம் வந்து விட்டாலோ, “இந்த வாழ்க்கையே வேண்டாம்” என்ற வெறுப்பு உண்டாகும்
அழகர் கோவில் தோசை பிரசாதத்திற்கு தரச்சான்று!
சுகாதாரமான கடவுள் பிரசாதம்' என தரச்சான்று வழங்கினர்
பழனி கோவில் உண்டியல் எண்ணிக்கை: 24 நாட்களில் எவ்வளவு தெரியுமா?
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 84 செலுத்தப்பட்டிருந்தது
இறைவன் தந்தால் தண்டனைகள் கூட வரமாகும்! வாமன ஜெயந்தி!
புரட்டாசி மாதம், சுக்கில பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும் சமயம் பரந்தாமன் கச்யபர் அதிதியிடம் புத்திரராக அவதாரம் செய்தார்.
பிறரிடம் நம் அணுகுமுறை: ஆச்சார்யாள் அருளுரை!
சுயநலக்காரர்களாக இருந்துவிட்டால், நம்மால் இந்த உலகிற்கு என்னதான் பயன்?
கூடுதல் சிறப்புடன் இன்று.. பத்மநாபா ஏகாதசி!
விஷ்ணு சகஸ்ரநாமம் பாராணம் செய்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அனுகிரஹத்தை பெருவதோடு நீரினால் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபடலாம்.
திருப்புகழ் கதைகள்: அவனிதனிலே பிறந்து..!
திருப்புகழ்க் கதைகள் 148அவனிதனிலே பிறந்து – பழநி- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிப் பத்தாவது திருப்புகழ் ‘அவனிதனிலே பிறந்து’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பெண் மையலில் அழியாமல், அடியார்களுடன்...
திருப்பதி: விமானம் தங்கமுலாம் பூசும் பணி தீவிரம்!
இலவச தரிசன டிக்கெட்டுகளை விரிவுபடுத்த நடவடிக்கை
கவலை சேற்றில் சிக்கிய மன யானை! மீட்டெடுப்பது எப்படி..?
மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன, அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது. பல போர்களில், போர்க்களத்தில் அனுப்பப்பட்டு வீரவர்ம ராஜாவுக்கு...
வாழ்விற்கு பாதை காட்டும் கீதை.. தினந்தோறும் படிக்கவும்: ஆச்சார்யாள் அருளுரை!
வேறு பல புத்தகங்களைப் படிப்பதனால் என்ன பயன்?