அழகர் கோவில் தோசை பிரசாதத்திற்கு தரச்சான்று!

அடடே... அப்படியா? ஆலயங்கள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
azhakar kovil
azhakar kovil

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் தோசை உள்ளிட்ட பிரசாதங்கள் பிரசித்தி பெற்றவை.

இக்கோயில் மற்றும் சோலைமலை முருகன் கோயில் பிரசாதங்கள், தயாராகும் இடங்களை மதுரை மாவட்ட கோயில்களில் முதன்முறையாக உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ‘சுகாதாரமான கடவுள் பிரசாதம்’ என தரச்சான்று வழங்கினர்.

kovilazhakar kovil dhosai
kovilazhakar kovil dhosai

கலெக்டர் அனீஷ்சேகர் வழங்க, கோயில் துணைகமிஷனர் அனிதா, கண்காணிப்பாளர் நாராயணி பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.