செல்போன் பிரியர்களுக்கு‌.. iPhone-13! விலை..!

iphone 13
iphone 13

செல்போன் ஆர்வலர்கள், ஆவலுடன் எதிர்பார்த்த ஐபோன்13 வகை சீரிஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை iPhoneகளில் 12 சீரிஸ்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், 13-வது சீரியஸ் வகை போன்கள் இணையவழியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

apple
apple

iPhone-13, iPhone-13 mini, iPhone-13 Pro, iPhone-13 Pro Max ஆகிய 4 வகை மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவைகளின் இந்திய விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வகையான Storageக்களில் கிடைக்கும் iPhone-13 மினியின் குறைந்தபட்ச விலை 69 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும்.

iphone
iphone

iPhone-13 Pro Max-ன் அதிகபட்ச விலை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். 5 ஜி தொழில் நுட்பவசதியுடன் 4 விதமான போன்களும் ஒரே அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஐபோன்கள் தவிர, iPad, iPad Mini, ஆப்பிள் வாட்ச் 7-வது சீரிஸும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories