Breaking News
நினைத்த காரியம் நடந்தேற நீங்கள் இதைச் செய்யுங்கள்!
நாம் ஏற்றிய விளக்கை கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம்.
பக்தி இலக்கியத்தின் எதிர்காலம்..!
ஆன்மிகம் என்பதும் சமயம் என்பதும் அன்புதான் என்பதையும் அந்த அன்பை அவரவர் மதத்தினரிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமுதாயத்தினரிடமும் காட்டக் கற்றுக் கொடுப்பதே உண்மையான மதம்
கனியாக வந்த குழந்தை!
கனியாக வந்த குழந்தை!(குழந்தை வரம் கேட்ட தம்பதிக்கு அருளிய சம்பவம்)(ஆச்சரியம் என்னவெனில் குழந்தை பிறந்தது வைகாசி அனுஷத்தன்று)சொன்னவர்-ரேவதி கிருஷ்ணமூர்த்தி சென்னை 33தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டனதசரதன் என்ற மாமன்னன் எதற்காக...
மண்டபம் சொல்லும் மகத்துவம்!
8.வாத்திய மண்டபம்,
9.முக மண்டபம்,
10.சோபான மண்டபம
11.கோபுரத் துவார சாலா மண்டபம்,
12.ஆஸ்தான மண்டபம்,
13.யாக மண்டபம்,
இன்று நீங்கள் தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலங்கள்!
அம்பாசமுத்திரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தலம். கலை எழில் ததும்பும் ஓவியங்களும், சிற்பங்களும் நிறைந்த கோயில்.
உலகமெங்கும் முருகன் தலங்களில் தைப்பூச திருவிழா! கோலாகலக் கொண்டாட்டம்!
மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர்.
தோஷங்கள் நீங்க.., நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.
தைப்பூசம்: வடலூரில் ஜோதி தரிசனம்!
கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் 149வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே கோலாகலமாக நடைபெற்றது.
“மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்”
"மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்"(அப்பய்ய தீட்சதரின் ஸ்லோக விளக்கம் சொல்லி வியக்கவைத்த பெரியவா)கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்புத்தகம்-காஞ்சியின் கருணைக்கடல்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை காஞ்சி மகாசுவாமிகள்,மூக்கின் மீது விரல் வைத்தபடி யோசனையில் ஆழ்ந்த கோலத்தில் ஐயப்பன்...
செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
செங்கோட்டையில் அருள்மிகு தர்ஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயில் தைப் பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காரமடை அருகே படியனூர் பழனி ஆண்டவர் தேர்த் திருவிழா!
காரமடை அருகேயுள்ள படியனூர் பழநி ஆண்டவர் கோயிலில் 100 ஆம் ஆண்டு திருத்தேர் பெருவிழா நடைபெற்றுவருகிறது.
மேடாரம் ஜாத்ரா! வன தேவதைகளை தரிசித்த ஆளுநர் தமிழிசை!
தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை, ஹிமாச்சல் பிரதேஷ் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வன தேவதைகளை இன்று தரிசித்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.