ஆன்மிகம்

மாசி மாத முதல் சனிக்கிழமை! காய்கறி அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராயசாமி!

காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தியுடைய பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.

“பெரியவா ‘தர்மாவதாரம்’தானே

"பெரியவா 'தர்மாவதாரம்' தானே!"(அனாதைப் பசுவிற்கு அடைக்கலமும்-மடத்திற்கு சொந்தமில்லாததால் அதன் பாலை சிவன் கோயிலுக்கும்-தொடர்ந்து பசுவும்,கன்றையும் கோயிலுக்கே தானம் கொடுத்ததும்,பின் கோயிலில் ஏலம் போடுவதைக் கேள்விப்பட்டு (கசாப்புக் கடைக்கு போகுமே என்ற அச்சத்தால் ஒரு...

அமர்நாத் பனிலிங்கம்: ஜூன் 23 இல் யாத்திரை தொடக்கம்!

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 42 நாட்களுக்கு நடக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.

தளர்வுற்ற நேரத்தில் சொல்ல வேண்டிய தமிழ் விளையாடும் பதிகம்!

ஒரு வாக்கியம் இவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம்.

“ஆசி ஒன்றே போதுமே”

"ஆசி ஒன்றே போதுமே"(பெரியவாளை ஃபோடோ எடுக்க உத்திரவு பெறாததால்,எடுத்த 20 ஃபோடோக்களும் ஒன்று கூட பதிவாகாமல் கறுப்பாக இருந்த சம்பவம்.)(திரு வி.ஜி.பன்னீர்தாஸ்க்கு நடந்த அதிச்சியும் புகழாரமும்)சொன்னவர்-எஸ்.பாண்டுரங்கன் காஞ்சிபுரம்(நிர்வாக அறங்காவலர்)தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.நான்...

வேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா? இதோ பரிகாரம்!

வேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை! குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
- 2026

திருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்!

திருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

நீரே யக்ஞேஸ்வரர். ஜகதீஸ்வரா! நீரே கர்மங்களுக்கு பலன்களையும் கொடுப்பவர். யக்ஞம் நடப்பதும் நடவாதிருப்பதும் உம் செயலே!" என்று மங்களமான வார்த்தைகளால் ருத்ரரைத் துதித்தார்கள்

“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”

"ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா"(பிரதோஷம் மாமாவின் வழி காட்டுதலும் மற்றும் பெரியவா அருளால் தரிசிக்க வழியும் தெரிந்த கொண்ட ஒரு வாலிபன்)தகவல் உதவி-தில்லை நாதன்கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமிபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்தட்டச்சு-வரகூரான்...

கீரகவியைக் கரையேற்றிய ஈசன்!

சம்பக மொட்டுக்களால் சுந்தரேசரை ஆராதித்துக் கொண்டிருந்ததால் வம்சசூடாமணி பாண்டியன், ' சம்பகபாண்டியன் ' எனப் பெயர் பெற்றான்" .

“எங்கும் வியாபிக்கும் பேரருள்”

"எங்கும் வியாபிக்கும் பேரருள்"(போர்க் களத்தில் காவி உடையுடன் சந்யாசி உருவத்தில் பெரியவா)(மெய் சிலிர்க்கும் சம்பவம்)தகவல் உதவி--டாக்டர் கல்யாணராமன்தொகுப்பு-ரா.வேங்கடசாமிபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.1956-ஆம் வருடம். இந்திய ராணுவத்தில் மெடிகல் ஆபிசராக பணியாற்றிய ஒரு...
- 2026

Recent articles