ஆன்மிகம்

சிவராத்திரி அன்று, முதிய தம்பதிக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ர உபதேசம் பண்ணின பெரியவா

சிவராத்திரி அன்று, முதிய தம்பதிக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ர உபதேசம் பண்ணின பெரியவா("எங்களுக்கு ராஜ யோகம் !" என்று சொன்ன முதிய தம்பதி)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஒரு சிவராத்திரி நாளன்று விடியற்காலையில்...

திருப்பதியில் ஆச்சரியம்! ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம்!

கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கும் இந்த வார்த்தைகள் மெய்தான். பல நாட்களுக்குப் பிறகு திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காலியாக இருந்தது.

மகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்?

மகாசிவராத்திரியின் சிறப்பான நியமங்கள் உபவாசமும் கண்ணுறங்காமையும். இந்த உறங்காத விரதம் என்பது மகா சிவராத்திரிக்கு மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளது.

சிவராத்திரி அன்று உபவாசம் எவ்வாறு செய்ய வேண்டும்?

பதில்: உபவாசம், கண்விழித்தல், சிவ வழிபாடு மூன்றும் சேர்ந்ததே சிவராத்திரி விரதம்.

கபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.

மாத சிவராத்திரிக்கும் மகாசிவராத்திரிக்கும் வேறுபாடு என்ன?

அதே போல் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தசி அதாவது கிருஷ்ணபட்ச சதுர்த்தசி மாத சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி மகாசிவராத்திரி என்கிறோம்.
- 2026

கரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து!

இப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும்

சென்னையைக் கலக்கிய கருத்தரங்கம்! ‘இந்திய இலக்கியங்களில் ஸ்ரீராமர்’!

புராண, இதிகாசங்கள், வேதங்கள் உலகிற்கே வழிகாட்டக் கூடியவை! இதனைப் போற்றும் வகையில், சென்னையில் இரண்டு நாள் ஶ்ரீராமர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

மகா சிவராத்திரியின் சிறப்பு என்ன? இன்று சிவபெருமானின் பிறந்த நாளா?

ஆன்மீக கேள்வி பதில்: மகா சிவராத்திரி. கேள்வி 2: மகா சிவராத்திரியின் சிறப்பு என்ன? இன்று சிவனின் பிறந்தநாளா?

“சிவ..கடாக்ஷம்னு சொல்லு…நான் என்ன பண்ணினேன்”-

"சிவ..கடாக்ஷம்னு சொல்லு...நான் என்ன பண்ணினேன்"-வேலை இழந்த சிவாச்சாரியாருக்கு  மறு வாழ்வு கொடுத்த பெரியவாளிடம்-"பெரியவா கடாக்ஷம்..சௌக்கியமா..ரொம்ப சௌக்கியமா இருக்கேன்" என்ற பதிலுக்கு பெரியவா சொன்னது மேலே(தன்னை ஒளித்துக் கொள்வதில் பெரியவாள் மகா சமர்த்தர்கள்)தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மாஉள்ளம்...

ஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..?!

செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதங்களை பகல் நேரத்தில் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இது மகாசிவராத்திரி.

“ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை”

"ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை"(பக்குவமா சொன்ன பெரியவா)(பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும்,பக்குவமாகத்தானே இருக்கமுடியும்)தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மாகட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுதட்டச்சு-வரகூரான் நாராயணன்.    காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன.வயல்வெளி,தோட்டம்,துரவு,மாதா கோயில்,தர்கா, மயானம் போன்ற...
- 2026

Recent articles