Breaking News
பழனி: 24 அடி உயர ஐம்பொன் வேல் பிரதிஷ்டை!
உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பழநியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆறு
பார்வை அருளிய பால சுப்ரமணியன்!
இன்னொரு கண்ணின் பார்வை கிடைக்க நீங்கள் பாஞ்சாலங் குறிச்சி செல்லுங்கள் இது முருகனின் ஆணை, என பட்டர் கூறியனுப்பினார்.
சபரிமலையில் எல்லா வயது பெண்களுக்கும் அனுமதி: வழக்கு இன்று விசாரணை!
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் எழுப்புயுள்ள கேள்விகளை கருத்தில் கொண்டு 10 நாட்கள் விசாரணை நடைபெறுகிறது.
தஞ்சாவூர் குடமுழுக்கு: மாணவர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கம்!
இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சாவூருக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
காரணமின்றி காரியம் இல்லை! கர்ணன் கதை சொல்லும் நீதி!
நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.
ஸ்ரீரங்கத்தில் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் உலா!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்திருவிழா உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
இன்று பீஷ்மாஷ்டமி: நல்லது செய்யுங்க… நல்லா இருங்க!
பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவம் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்; எடுத்த காரியம் வெற்றி பெறும்
அர்ஜூனன் இறந்ததும், மீண்டதும்..!
கண்ணனின் அருளுக்குப் பாத்திரமான தர்மபுத்திரரின் யாகக் குதிரையை யாரால் எதிர்த்து நிற்க முடியும்? அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி மாலை மரியாதை செய்தனர்.
அரசவல்லி சூரியநாராயணர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
தினமும் பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த ஆலயத்திற்கு ரதசப்தமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். பக்தர்களின் நெரிசலில் கோயில் திக்குமுக்காடிப் போயுள்ளது.
ஏழு ஜென்ம பாவங்கள் தொலைய இன்று இதை செய்யுங்கள்!
சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்!
உத்தராயணத்தில் உயர்ந்த நாள்… இன்று!
ரதசப்தமி உத்தராயணத்தில் வரும் உயர்ந்த பண்டிகை. இன்று பிரம்ம முகூர்த்தத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் ரத வடிவில் இருக்கும்.
லட்சுமி அருள் தரும் ரத சப்தமி ( 01-02-2020)
லட்சுமி அருள் தரும் ரத சப்தமி ( 01-02-2020)
( 01–ந் தேதி ரதசப்தமி )